Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: நடிகை
'செக்ஸ் சைரன்' ஆக மாறி விட்ட கிரண் தமிழில் பீல்ட் அவுட் ஆகி விட்டார். இந்த நிலையில் ஆணுறை விளம்பரத்தில் நடிக்குமாறு கோரி அணுகியுள்ளதாம் ஒரு பிரபல ஆணுறை தயாரிப்பு நிறுவனம்.தமிழில் ஒரு ரவுண்டு அடித்த கிரண், முடிந்த வரை கவர்ச்சி காட்டி நடித்து வந்தார். ஆனாலும் அவரால் பெரிய லெவலுக்குப் போக முடியவில்லை. இதனால் பீல்ட்

சென்னை: நடிகையும், அதிமுக பேச்சாளருமான சி.ஆர்.சரஸ்வதிக்கு தொலைபேசியில் ஆபாச மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்துப் புகார் கொடுத்துள்ளார்.கே.பாக்யராஜ் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் சி.ஆர்.சரஸ்வதி. தற்போது அதிமுகவில் மேடைப் பேச்சாளராக உள்ளார். இவர் சென்னை போலீஸ் ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து ஒரு புகார் கொடுத்துள்ளார்.அதில், சில தினங்களாக மர்ம நபர்

சென்னை: விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள நடிகை காயத்ரி ரகுராம் மனுவை விசாரித்த சென்னை குடும்ப நல கோர்ட், அவரது கணவர் தீபக் சந்திரசேகருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.கணவர் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக கூறி விவாகரத்து கோரியுள்ளார் காயத்ரி ரகுராம். இவரது கணவர் தீபக் சந்திரசேகர் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வருகிறார்.சில மாதங்களுக்கு

என் இறுதி மூச்சு உள்ளவரை கவர்ச்சியாய் இருக்க வேண்டும், தோன்ற வேண்டும் என்பதே என் ஆசை என்று கூறியுள்ளார் பிரபல ஹாலிவுட் கவர்ச்சி நடிகை பமீலா ஆண்டர்சன். 42 வயதாகும் பமீலா ஆண்டர்ஸன் எண்பதுகளின் இறுதியில் தொடங்கி, இன்று வரை நடிகையாக, தயாரிப்பாளராக, பேஷன் அழகியாக, தொலைக்காட்சி தொகுப்பாளராக, டான்ஸராக கலக்கி வருகிறார்.இன்றும் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு

தனது அமெரிக்க கணவரை விவாகரத்து செய்ய விரும்பி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்.பிரபல டான்ஸ் மாஸ்டர்களான ரகுராம்- கிரிஜா ஆகியோரின் மகள் காயத்ரி ரகுராம். டான்ஸ் மாஸ்டர் கலா இவருக்கு சித்தி முறை ஆவார். 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் காயத்ரி ரகுராமுக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த தீபக் சந்திரசேகருக்கும கல்யாணம்

கல்லூரி, நாடோடிகளில் கலக்கிய பரணி தனி ஹீரோவாகிறார்... விலை என்ற படம் மூலம். சாலையோரங்களில் நடக்கும் விபச்சாரம்தான் படத்தின் மையக் கரு. ஆனால் அதை வியாபாரத்துக்காக கீழ்த்தரமாக சித்தரிக்காமல், இந்தப் பிரச்சினைக்கான உண்மையான காரணங்களை அலசுகுறதாம் இந்தப்படம். ரித்து என்ற புதுமுகம் நாயகியாக நடிக்கும் விலை படத்தில், அரை டஜனுக்கும் மேற்பட்ட புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். படம் குறித்து

எல்லோருக்கும் என் மீது ஆசை. இதை நான் தவறாக நினைக்கவில்லை, மாறாக ரசிக்கிறேன் என்று தில்லாக கூறுகிறார் கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரே.கன்னட நடிகைகளிலேயே மிகவும் அழகானவர் ஷர்மிளா மந்த்ரா. சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த செளத் ஸ்டைல் விருதுப் போட்டியில், கன்னட நடிகைகளிலேயே மிகவும் ஸ்டைலானவர் என்ற பட்டத்தைப் பெற்றார் ஷர்மிளா மந்த்ரே.சுயம்வரா படத்தின் ஷூட்டிங்குக்காக பாங்காக்

ஷ்ரியாவால் எக்சர்சைஸ் செய்யாமல் ஒரு நாள் கூட சும்மா இருக்க முடியாதாம். எக்சர்சைஸ் செய்யாவிட்டால் தலையே வெடித்தது போலாகி விடுமாம்.ஸ்லிம் உடல் நாயகிகளில் முக்கியமானவர் ஷ்ரியா. உடல் அழகைப் பேணுவதில் ஷ்ரியாவுக்கு நிகர் ஷ்ரியாதான். உடல் அழகிலும், பிட்னஸிலும் மிக மிக முக்கிய கவனம் செலுத்துகிறார் ஷ்ரியா.அதற்காக தினசரி எக்சர்சைஸ், யோகா ஆகியவற்றை தவறாமல் செய்கிறாராம் ஷ்ரியா.இதுகுறித்து

மறுபடியும் நடிப்புக்கு ரிட்டர்ன் ஆக விரும்புவதாக கூறுகிறார் கன்னடத்து நாயகி ரக்ஷிதா.கன்னடத்தில் ரக்ஷிதாவுக்கு கிரேசி க்வீன் என்று செல்லப் பெயர். தமிழிலும் இவர் தம் படம் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். மதுர படத்தில் விஜய்யுடன் நடித்தார். அதன் பிறகு காணாமல் போய் விட்டார்.2 ஆண்டுகளுக்கு முன்பு வரை கன்னடத்திலும் பிசியாக இரு்நத ரக்ஷிதா 3 ஆண்டுகளுக்கு

தெலுங்கில் அதிரடி கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி பின்னர் அடக்கியே வாசி்த்த காஜல் அகர்வால் இப்போது மீண்டும் கவர்ச்சி பக்கமே தாவிவிட்டார்.தெலுங்கில் படு கவர்ச்சியாக இவர் நடித்த சில படங்களால் கோலிவுட்காரர்களின் கண்ணில் பட்டவர் காஜலல். தொடர்ந்து பழனி, பொம்மலாட்டம், மோதி விளையாடு என அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.தமிழில் நடிக்க ஆரம்பித்ததும் தெலுங்கிலும் கவர்ச்சியை கொஞ்சம் கைவிட்டுவிட்டு நல்ல

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India