Search results for "நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு" in Oneindia Tamil
டெல்லி: நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜஸ்வந்த் சிங்குக்கு பாஜக கட்டளையிட்டுள்ளது.இதை ஜஸ்வந்த் சிங்கை நேரில் சந்தித்து பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தினார்.பாஜக தலைவர் என்ற முறையில்தான் இந்தப் பதவிக்கு ஜஸ்வந்த் சிங்கை பாஜக பரிந்துரைத்தது. தற்போது பாஜகவிலிருந்து ஜஸ்வந்த் நீக்கப்பட்டு விட்டதால் அவரும் பதவி