Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: நிதி
நியூயார்க்: வரும் 2050-ம் ஆண்டு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா திகழும் என்று சர்வதேச அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.Carnegie Endowment for International Peace என்ற அமைப்பு தனது நவம்பர் மாத தகவலறிக்கையில் இதனை வெளியிட்டுள்ளது. இதில் வெளியாகியுள்ள கட்டுரையில், டாடுஷ் மற்றும் பென்னட் ஸ்டான்சில் ஆகிய பொருளாதார அறிஞர்கள் கூறியிருப்பதாவது: "சீனா, இந்தியா

சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்குக் கூடுதலாக ரூ. 461 கோடி நிதி ஒதுக்கி பணிகளை விரைவுபடுத்துமாறு ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில்,தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுவரும் முக்கிய பல ரயில்வே திட்டங்கள் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமையால் சுணக்கம் ஏற்பட்டுள்ளதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.குறிப்பாக, அகல ரயில் பாதையாக

வாஷிங்டன்: சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிதியுதவி கழகத்தின் (USAID) தலைவராக இந்தியரான ராஜிவ் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்சின் மெலின்டா- கேட்ஸ் அறக்கட்டளையில் பணியாற்றி வந்தவர் ஷா. அவரை இந்தப் பதவியில் நியமித்து அதிபர் பராக் ஒபாமா உத்தரவு பிறப்பித்துள்ளார்.36 வயதான ஷா ஒரு மருத்துவர் ஆவார். அமெரிக்க விவசாயத்துறையில் ஆராயாச்சியாளராக பணியாற்றி வந்த இவர்

சென்னை: சென்னை ஐ.ஐ.டியைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் தில்லைராஜனுக்கு எம்பிஏ படிப்பில் நிதி நிர்வாகத் துறைக்கான சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிரத்தில் உள்ள தேவாங் மேத்தா பிஸினஸ் ஸ்கூல் சார்பில், எம்.பி.ஏ. படிப்பில் மார்க்கெட்டிங், நிதி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.நிதி நிர்வாகத் துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக சென்னை

சென்னை: சுனாமி நிவாரண நிதியில் மோசடி செய்த மகளிர் மீனவர் சங்கத் தலைவி சிவகாமி கைது செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஸ்சார்ம் என்ற தொண்டு நிறுவனம் கடந்த 2005ம் ஆண்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக ரூ. 1 கோடி நிதி உதவியை கலைச்செல்வி கருணாலயா என்ற சமூக சேவை நிறுவனத்திடம் வழங்கியது. இதையறிந்த நெட்டுக்குப்பம் மகளிர்

லக்னெள: ரூ. 500 கோடி நிதி மோசடி வழக்கில் சமாஜ்வாடிக் கட்சி மூத்த தலைவரான அமர் சிங் மற்றும் அவரது மனைவி பங்கஜ் குமாரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.அமர்சிங் மற்றும் அவரது மனைவி பஜ்கஜ குமாரி சிங் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்கள் மூலம் சுமார் ரூ. 500 கோடி கருப்புப் பணம் வெள்ளைப்

சென்னை: சென்னை துறைமுகம் மற்றும் எண்ணூர் இணைப்புச் சாலைத் திட்டம் பெரும் சிக்கலில் மூழ்கியுள்ளது. சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம் தனது பங்கு நிதியான ரூ. 300 கோடியைத் தராவிட்டால் இந்தத் திட்டத்தைக் கைவிடப் போவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மிரட்டியுள்ளதாம்.நிதியைத் தருவற்கு சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்திற்கு அக்டோபர் 20ம் தேதி வரை கால அவகாசம்

சென்னை: சென்னையில் நிதி நகரம் அமைக்க சோழிங்கநல்லூர் மற்றும் பெரும்பாக்கம் அருகே கையகப்படுத்தப்படவுள்ள 180 ஏக்கர் நிலத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ, இந்த நிதி நகரை உருவாக்குவது குறித்து அறிக்கையைத் தயாரித்துள்ளது.இந்த நிதி நகர திட்டத்திற்கான வரைப்படம் உருவாக்குவதற்கு டிட்கோவிற்கு உதவி புரிய நிதி,

சென்னை: தமிழகத்தில் ரூ. 1,000 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது ஒரு நிதி நிறுவனம். இந்த நிறுவனத்தி்ன் உரிமையாளர் வெளிநாடு தப்பிவிடாமல் தடுக்க அவரது பாஸ்போர்ட் மும்பை போலீசார் முடக்கியுள்ளனர்.சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் சிட்டி லிமோஸின்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிதி நிறுவனம் கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்துக்கு

சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா அளித்த நிவாரண உதவிகள் எவ்வாறு பயன்பட இருக்கிறது என்ற விவரத்தை அந் நாட்டு அரசிடம் மத்திய அரசு கேட்டுப் பெற்று விவரத்தை வெளியிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:கேள்வி: வேளாண்மை மன்ற ஒழுங்கு முறை சட்டம் விவசாயிகளுக்கு கேடு விளைவிக்கக் கூடியது என்றும், அதனால் அந்தச்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India