Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: நிறுத்தம்
தைபே: தைவான் நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.தைவான் நாட்டின் மத்தியப் பகுதியில் அந் நாட்டு நேரப்படி மாலை 5.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் தைலநகர் தைபே உள்ளிட்ட பல பகுதிகளும் அதிர்ந்தன.இதையடுத்து அந் நாட்டின் அதிவேக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.0 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்று

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கும், கடைசி வைஸ்ராயான மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவி எட்வினாவுக்கும் இடையே நிலவிய காதலை மையப்படுத்தி எடுக்கப்படவிருந்த திரைப்படத்தை கைவிட வைத்துள்ளது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஆங்கிலேய அரசு சார்பில், இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர், மவுண்ட் பேட்டன் பிரபு. அவருடைய மனைவி எட்வினாவுக்கும், ஜவஹர்லால்

லண்டன்: இலங்கை அரசு இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள மக்களை மறு குடியமர்த்த நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து தாமதித்து வந்தால், அகதிகள் முகாம் பராமரிப்புக்காக வழங்கி வரும் அனைத்து உதவிகளையும் நிறுத்தி விடுவோம் என இங்கிலாந்து அரசு எச்சரித்துள்ளது.ஆனால் நிறுத்தினால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது.சமீபத்தில் இங்கிலாந்து வளர்ச்சித் துறை அமைச்சர்

நெல்லை: நெல்லை-பிலாஸ்பூர் ரயில் டிசம்பர் 26ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது.நெல்லையில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம், வழியாக பிலாஸ்பூருக்கு வாரந்திர சிறப்பு ரயில் சேவை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.இந்த ரயில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 11.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும். பிலாஸ்பூரில் இருந்து செவ்வாய்கிழமை புறப்பட்டு வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு நெல்லை

சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதை அனுமதிக்கமாட்டோம் என மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை,கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்கள் மீது இது

வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வேர்ட் சாப்ட்வேரை அமெரிக்காவில் விற்பனை செய்யக் கூடாது என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக 2 மாத அவகாசத்தையும் அது கொடுத்துள்ளது. இந்த சாப்ட்வேர் தொழில்நுட்பம், காப்புரிமையை மீறும் வகையில் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.உலக அளவில் மிகவும் பாப்புலரான எம்.எஸ். ஆபிஸ் சாப்ட்வேர்

மும்பை: இந்தியப் பங்குச் சந்தை சென்செக்ஸில் இன்று 420 புள்ளிகள் உயர்ந்தன. எதிர்ப்பார்க்கப்பட்டதை விட அதிகமான பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால் இன்று முன்கூட்டியே பங்குச் சந்தையில் வர்த்தகம் நிறுத்தப்பட்டது.பல்வேறு நிறுவனங்களின் காலாண்டு லாப அறிக்கைகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. பெரும்பாலும் அனைத்து நிறுவனங்களுமே நல்ல லாபம் ஈட்டியுள்ளன. இதைத் தொடர்ந்து, பங்குச் சந்தை வர்த்தகத்தில்

ஆத்தூர்: சேலம் அருகே போலீசாரின் துணையுடன் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை 9ம் வகுப்பு மாணவி தைரியமாக தடுத்து நிறுத்தினார்.சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே அறகளூரை சேர்ந்தவர் கதிரவன், சியமளா ஆகியோரின் மகள் புவனேஸ்வரி (14). இவர் அருகிலுள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கட்டிட வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த கதிரவன் ஏழ்மை

சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.தேர்தல் வெற்றிக்குப் பின் மீண்டும் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரப் போவது உறுதியானவுடன் நேற்று மாலை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு அவர் ஒரு கடிதம் அனுப்பினார்.அதில், இலங்கையில்

மேட்டுப்பாளையம்: நடுவழியில் ஊட்டி மலைரயிலின் என்ஜின் ராடு உடைந்ததை அடுத்து பயணிகள் நடுக்காட்டில் உணவு, தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டனர். சுமார் 7 மணி நேர போராட்டத்துக்கு பின் அவர்கள் மாற்று என்ஜின் மீண்டும் மூலம் மேட்டுப்பாளையம் திரும்பினர்.மேட்டுபாளையத்தில் இருந்து 46 கிமீ., தூரத்தில் இருக்கும் ஊட்டி வரை செல்லும் மலைரயில் சர்வதேச அளவில் பிரபலமானது. கடந்த 2005ல்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India