clear
clear
Search results for "நோய்கள்" in Oneindia Tamil
சென்னை: தி.மு.க​ ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் புதுப்புது நோய்கள் பரவி வருவதாக அ.தி.மு.க​ குற்றம் சாட்டியுள்ளது.சென்னையில் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், தமிழகத்தில் பரவி வரும் மர்மக் காய்ச்சலைத் தடுக்கக் கோரியும்​ அ.தி.மு.க​ சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், 'தமிழகத்தில் தி.மு.க.​

சென்னை: தமிழக அரசின் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் புதிதாக 147 நோய்கள் சேர்க்கப்பட்டுள்ளன.இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 31 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனராம். ஏழை- எளிய மக்கள் தரமான உயர் சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக கலைஞர் காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் நீண்ட கால உடல் பாதிக்கப்பட்ட

பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம் என்பதை நிறையப் பேர் மறந்து போய் விட்டார்கள். ஆனால் மெடிக்கல் ஷாப்பிலும், டாக்டர்களிடமும் போய் வாங்கி சாப்பிடும் மருந்துகளை விட இந்த அனுபவ மருந்துகள் கொடுக்கும் பலன்கள் அலாதியானவை.அனைவருக்கும் சாதாரணமாக வரும் காய்ச்சல், இருமல், தலைவலி, உடல் வலி உள்ளிட்ட சில பொதுவான பிரச்சினைகளுக்கு நமது வீட்டிலேயே எப்போதும் மருந்து தயாராக

கிருஷ்ணகிரி: பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் கடந்த ஆண்டு வாட்டி வதைத்து விட்டுச் சென்ற சிக்குன்குனியா மீண்டு்ம் தமிழகத்தில் பரவத் தொடங்கியுள்ளது.இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பலர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்தவண்ணம் உள்ளது. இதுவரை 3 பேர் இறந்துள்ளனர்.இந்த நிலையில், கடந்த ஆண்டு தமிழக மக்களை வாட்டி

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!