Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: பண்டிகை
சென்னை: தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் 587 பட்டாசு தீ விபத்துகள் நடந்துள்ளன.பள்ளிப்பட்டில் நடந்த விபத்தில் 35 பலியான நிலையில் சென்னையில் மட்டும் 108 பட்டாசு விபத்துகள் நடந்துள்ளன.இது குறித்து தமிழக தீயணைப்புத்துறை இயக்குனர் டி.ஜி.பி. நடராஜ் கூறுகையில்,தீபாவளி தினத்தன்று நள்ளிரவு 12.30 மணி வரை கணக்கெடுப்பு நடத்தியதில் தமிழகம் முழுவதும் 587 பட்டாசு தீ விபத்துகள் நடந்துள்ளன.

சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் முஸ்லீம் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.ஆளுநர் பர்னாலா...இதுதொடர்பாக ஆளுநர் பர்னாலா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் சகோதரர்களுக்கும் மற்றும் நாடு முழுவதும் உள்ளவர்களுக்கும் எனது இதயபூர்வமான ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளில்

சென்னை: மலையாள அதிகாரிகளின் கைகளில் சி்க்கித் தவித்து வரும் தெற்கு ரயில்வே இந்த ஆண்டு தீபாபளிப் பண்டிகையை முன்னிட்டு இதுவரை சிறப்பு ரயில்கள் எதையும் அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறது.வழக்கமாக தீபாவளிக்கு 90 நாட்களுக்கு முன்னதாகவே முன் பதிவு செய்ய வசதியாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் 500 சிறப்பு பஸ்களை அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது. இதற்கான முன்பதிவு 16ம் தேதி தொடங்குகிறது.சென்னையில் இருந்து தினமும் 900 விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந் நிலையில் அக்டோபர் 17ம் தேதி கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இதர

சென்னை: உலகத் தமிழர்கள் அனைவரும் நேற்று பொங்கல் பண்டிகையை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர்.

தை பொறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.

டெல்லி: தமிழர்களின் வீர விளையாட்டு என வர்ணிக்கப்படும் ஜல்லிக்கட்டு போட்டி நீடிக்க வேண்டுமா அல்லது தடை செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து இணையதளம் மூலம் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்துகிறது.

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு 1000 சிறப்புப் பல்களை விட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

மும்பை: தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளான மும்பையில் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வழக்கமான உற்சாகத்துடன் இல்லை.

தீபாவளி என்றாலே வெளிச்சம், ஒளி, பிரகாசம், சந்தோஷம் என்பதுதான் முதலில் நினைவுக்கு வரும்.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India