Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: பதவிகள்
கொழும்பு: இலங்கை கூட்டுப் படைத் தலைவர் பதவியிலிருந்து பொன்சேகா விலகியுள்ள நிலையில் அவரது உறவினர்களின் பதவிகள் மீது ராஜபக்சே அரசு கை வைத்துள்ளது.பொன்சேகாவின் சம்பந்தியான சிசில் பெரேரா காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்து வந்தார். தற்போது அவர் அப்பொறுப்பிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு விட்டார்.இதேபோல மைத்துனர் சரத் முனசிங்கே அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவில் உயர் பதவியில் இருந்து வந்தார்.

சென்னை: அதிமுகவின் கிளை கழகம் முதல், மாவட்டப் பொறுப்புகள் வரையிலான கட்சி அமைப்புகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக சட்டதிட்ட விதிப்படி, கட்சி அமைப்புகளின் பொதுத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். இதற்கேற்ப அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் 10.9.08 அன்று

டெல்லி: பாஜகவில் திறமையுள்ளவர்கள் எவ்விதம் மழுங்கடிக்கப்படுகிறார்கள் என்பதற்கு தனக்கு தரப்பட்ட பதவியே உதாரணம் என்று அக் கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.கடந்த மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து விவாதமே நடத்தாமல் அப்படியே அமுக்கப் பார்த்த அத்வானி, சுஷ்மா, அருண்ஜேட்லி மூவரணி கோஷ்டிக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தினார் சின்ஹா. அவரோடு இணைந்து ஜஸ்வந்த் சிங்,

டெல்லி: மத்திய அமைச்சரவையில் தமிழகத்துக்கு 9 அமைச்சர்களும் புதுச்சேரிக்கு 1 அமைச்சர் என மொத்தம் 10 இடங்கள் கிடைத்துள்ளன.மத்திய அமைச்சரவையில் பிரதமர் உள்பட மொத்தம் 79 பேர் இடம் பெறவுள்ளனர். ஏற்கனவே பிரதமர் உள்பட 20 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்றுவிட்டனர்.இன்று 14 கேபினட் அமைச்சர்களும் 7 தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களும் 38 இணையமைச்சர்கள் என மொத்தம் 59

டெல்லி: மத்திய அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது.இதில் தயாநிதி, அழகிரி, ராஜா, வாசன் உள்பட 14 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் 45 பேர் இணையமைச்சர்களாகவும் பதவியேற்கவுள்ளனர். இந்த 45 பேரில் 7 பேர் தனிப் பொறுப்பு கொண்ட இணையமைச்சர்கள் ஆகின்றனர்.14 கேபினட் அமைச்சர்கள்:முன்னாள் முதல்வர்களான விலாஸ் ராவ் தேஷ்முக் (மகாராஷ்டிரம்), வீர்பத்ர சிங் (இமாச்சல் பிரதேசம்), பரூக்

டெல்லி: திமுக மட்டுமல்லாமல் அதன் கூட்டணிக் கட்சிகளான சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவையும் தங்களை காங்கிரஸ் கேவலமாக நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளன.தனக்கு மீண்டும் விவசாயத்துறை கேபினட் அமைச்சர் பதவியும், தனது எம்பி பிரபுல் படேலுக்கு மீண்டும் தனிப் பொறுப்புடன் கூடிய விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பதவியும் கோரினார்

டெல்லி: கேட்ட அமைச்சர் பதவிகளை காங்கிரஸ் தர மறுத்ததால், அமைச்சரவையில் சேராமல், வெளியிலிருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு தர திமுக இன்று இரவு அதிரடி முடிவை எடுத்தது.திமுகவுக்கான அமைச்சர் பதவிகளை ஒதுக்குவதி்ல் சிக்கல் ஏற்பட்டுள்ளதையடுத்து இன்று ஜனாதிபதியை சந்தித்து அமைச்சர்கள் பட்டியல் தரும் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் ஒத்தி வைத்துவிட்டார்.தாங்கள் கேட்கும் அமைச்சர்

இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்.

சென்னை: மு. க. அழகிரிக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India