clear
clear
Search results for "பள்ளி வேன்" in Oneindia Tamil
பேராவூரணி: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பள்ளி வேன் விபத்துக்கு உள்ளாகி 8 வயது மாணவி பலியானார். 39 குழந்தைகள் காயமடைந்தனர்.இதேபோல ஏரலில் நடந்த சாலை விபத்தில் 3 மாணவர்கள் கோரமாக பலியானார்கள். பேராவூரணி அருகே செங்கமங்களம் பகுதியில் இந்த விபத்து இன்று காலை நடந்துள்ளது. பள்ளிக்கு செல்வதற்காக 40 குழந்தைகளை ஏற்றிச் சென்றபோது பள்ளி வேன்

பேராவூரணி: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பள்ளி வேன் விபத்துக்கு உள்ளாகி 8 வயது மாணவி பலியானார். 39 குழந்தைகள் காயமடைந்தனர்.பேராவூரணி அருகே செங்கமங்களம் பகுதியில் இந்த விபத்து இன்று காலை நடந்துள்ளது. பள்ளிக்கு செல்வதற்காக 40 குழந்தைகளை ஏற்றிச் சென்றபோது பள்ளி வேன் சாலையில் திடீரென நிலை தடுமாறி கவிழந்தது. இந்த விபத்தில், வேனில் இருந்த

ஆத்தூர்: ஆத்தூர் கிரைன்பஜாரில் செயல்பட்டு வரும் பாரதி வித்யாலயா நர்ஸரி, பிரைமரி பள்ளி வேன் விபத்தில் 20 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆத்தூர் கிரைன்பஜாரில் செயல்பட்டு வருகின்றது பாரதி வித்யாலயா நர்ஸரி, பிரைமரி பள்ளி. இந்த பள்ளிக்கு சொந்தமான மகேந்திரா வேன், நேற்று மாலை 6.30 மணிக்கு மாணவர்களை வீட்டில் விடுவதற்காக புறப்பட்டு சென்றுள்ளது.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பள்ளி வேன் ஒன்று கவிழ்ந்ததில் ஐந்து குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் படுகாயமடைந்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் உள்ள மாடர்ன் மழலையர் மெட்ரிக்குலேசன் பள்ளி வேன் ஓன்று நேற்று மாலை குழந்தைகளை ஏற்றி கொண்டு சென்றது.அந்த வேன் போகலூர் நூலகம் அருகே சென்றபோது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த பவித்ரா

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!