Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: பாலிவுட்
மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இந்தப் படத்தில் இந்திரா காந்தியாக நடிக்கிறார் பாலிவுட்டின் முன்னாள் கனவு நாயகி மாதுரி தீக்ஷித். தேஸாப், தில் தோ பாகல் ஹை, தேவ்தாஸ் என வெற்றிப் படங்களில் நடித்தவர் மாதுரி தீக்ஷித். பாலிவுட்டில் அதிக ஆண்டுகள் முதல் நிலை நாயகியாகவே இருந்தவர். கிட்டத்தட்ட 20

சென்னை: இந்த செய்தியை நிச்சயம் பாலிவுட் சினிமாக்காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காரணம் இந்த உண்மை அவர்களுக்கு கசப்பாக இருக்கும் என்பதால்.படோடபம், ஆர்ப்பாட்டம், அலம்பல், அட்டகாசம் என பந்தாவுக்கு என்னென்ன மறுபெயர்கள் இருக்கிறதோ அத்தனையும் பாலிவுட்டுக்குப் பொருந்தும். அவர்கள்தான் இந்திய சினிமாவுக்கே 'தல' போலவும், பிற மொழிப் படங்கள் குறிப்பாக தென்னிந்திய சினிமாக்கள் ஏதோ தீண்டத்தகாதவை போலவும்

'லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் எனக்கு முக்கியத்துவம் இல்லாததும்கூட படத்தின் தோல்விக்குக் காரணமாகிவிட்டது' என்று புதிய விளக்கம் கூறியுள்ளார் நடிகை அசின்.லண்டன் ட்ரீம்ஸ் வெளியான பிறகு அசின் தன் பெற்றோரை விட்டுப் பிரிந்துவிட்டார் என்று பத்திரிகைகளில் செய்தி வந்தது. உடனே இல்லையில்லை அவர் எங்களுடன்தான் வசிக்கிறார் என்று அசின் அப்பா ஜோசப் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் இன்னமும்

அசின் என்ற கிளிக்கு இறக்கை முளைத்துவிட்டது. எனவே வீட்டைவிட்டே அவர் பறந்துவிட்டார், என அவரது பெற்றோர் சோகத்துடன் புலம்பி வருகின்றனர்.அப்படி என்னதான் நடந்தது?இதுவரை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்த அசின், இனி அப்பா அம்மா இருவருமே என்னிடம் இருக்காதீர்கள் என கறாராகக் கூறிவிட்டு, மும்பையில் தனியாக வசிக்க ஆரம்பித்துவிட்டாராம். கஜினி இந்திப் படத்தில் நடித்த போது சென்னையில் உள்ள

நடிகர் அமிதாப் பச்சன் திரைத்துறைக்குள் நுழைந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, 1969 நவம்பர் மாதம் 7ம் தேதி க்வாஜா அகமது அப்பாஸ் இயக்கிய, 'சாத் இந்துஸ்தானி' வெளியானது. இதுதான் அமிதாப் நடித்த முதல் படம். அப்படத்தில், கோவாவை போர்ச்சுகீசியர்களிடம் இருந்து மீட்க போராடும் இஸ்லாமிய கவி வேடத்தில், நெட்டையான ஒரு இளைஞன்

முடிந்தவரை திரையிலும் சூட்டைக் கிளப்பும் மூடுக்கு வந்துவிட்டார் போலிருக்கிறது த்ரிஷா. தனது உடலின் முக்கிய பாகங்களில் டாட்டூ வரைந்து அதை பாதி வெளியில் தெரியும்படி காட்டுவதுதான் அவரது இன்றைய ஸ்டைல். இதை 'சிக்' த்ரிஷா கப்பென்று பற்றிக்கொள்ள, புதிதாய் பார்க்கும் (த்ரிஷா ஸ்டைலை!) நடிகர்களும் ரசிகர்களும் கிக்கேறிப் போய் கிடக்கிறார்களாம். இப்போதைக்கு தனது நெஞ்சிலும் முதுகிலும் இந்த

பாலிவுட்டில் கான்களின் ஆட்சி நடப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அப்படியெல்லாம் இங்கு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார் அஜய் தேவ்கன்.ஒரு காலத்தில் ஷாருக், ஆமிர், சல்மான் கான்களுக்குப் போட்டியாக விளங்கியவர் அஜய் தேவ்கன். இப்போது கான்களுக்கு அவர்களே போட்டியாக மாறி விட்டார்கள். இதனால் இந்தப் பட்டியலில் இப்போது அஜய் தேவ்கன் இல்லை.சமீபத்தில் வெளியான ஆல் தி பெஸ்ட்

தனது முதல் இந்திப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற த்ரிஷா, முதல் நாளே அக்ஷய் குமாரை அசத்திவிட்டாராம், தனது 'பர்பார்மன்ஸ்' மூலம்.ப்ரியதர்ஷன் இயக்கும் கட்டா மிட்டா என்ற இந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் புனே அருகே உள்ள பாரமதி கிராமத்தில் துவங்கியது.இந்தப் படத்தின் கதைப்படி த்ரிஷா பக்கா வட இந்தியப் பெண்ணாக வருகிறாராம். எனவே அவரை ஒரு தென்னிந்தியப்

நான் விழுந்துவிடவில்லை. இன்றும் பழைய ஃபார்மில்தான் இருக்கிறேன். என் கதைகளுக்கு இன்றும் செல்வாக்கு உள்ளது. பாலிவுட்டில் இப்போதும் என் படங்களைத்தான் திருப்பி திருப்பி காப்பியடிக்கிறார்கள் என்றார் இயக்குநர் கே பாக்யராஜ்.இந்தியாவின் மிகச் சிறந்த திரைக்கதையாசிரியர், இயக்குநர் என்று அனைவராலும் புகழப்படுபவர் கே பாக்யராஜ். பாலிவுட்டில் இவரது கதைகளுக்கு கடும் போட்டி நிலவியது. ஒரு கைதியின் டைரி படத்தை

இந்தித் திரையுலகைச் சேர்ந்த இளம் நடிகை அவந்திகா கபூருக்கு பாகிஸ்தானிலிருந்து கொலை மிரட்டல் விடுத்து ஐந்து முறை தொலைபேசியில் மிரட்டல் வந்ததால், அவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.டிவி சீரியல்களில் நடித்தவர் அவந்திகா. தற்போது திரைப்படங்களுக்கு வந்துள்ளார். மஹி மஹி என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மஹி மஹி படத்தில் நடிக்கக் கூடாது. மீறி

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India