ஹைதராபாத்: ஏழைப் பெண் குழந்தைகளுக்கு தலா ரூ. 1 லட்சம், விவசாயிகளுக்கு ஏழு ஏக்கர் நிலம், இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிளை சிரஞ்சீவி அளித்துள்ளார்.சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் சந்திக்கும் முதல் தேர்தல் லோக்சபா மற்றும் ஆந்திர சட்டசபைக்கான பொதுத் தேர்தல். எனவே வலுவான வாக்குறுதிகளை அவரது கட்சி அறிவித்துள்ளது. பிரஜா ராஜ்ஜியத்தின் தேர்தல் அறிக்கையை மூத்த தலைவர்
ஹைதராபாத்: பதவி கிடைக்கும், பொறுப்பு கிடைக்கும் என்ற நப்பாசையில் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியைத் தேடி வந்த பிற கட்சிகளைச் சேர்ந்த பலர் அதெல்லாம் கிடைக்காது என்று தெரிந்தவுடன் ஒவ்வொருவராக கழன்று கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
சென்னை: ஆந்திராவை கலகலக்க வைத்துள்ள சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் கிளையை தமிழகத்திலும் தொடங்க வேண்டும் என தெலுங்கு பேசும் மக்கள் சிரஞ்சீவிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.