Search results for "பிரிட்டிஷ் கொலம்பியா" in Oneindia Tamil
வான்கூவர்: கனடா அருகே பசிபிக் கடலில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா தீவை நிலநடுக்கம் தாக்கியது.இங்குள்ள குயீன் சார்லெட் தீவின் பிரின்ஸ் ருபெர்ட் என்ற இடத்துக்கு அருகே கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் நேற்று காலை 7.30 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.6 புள்ளிகளாகப் பதிவானது. இதனால் சுனாமி அலைகள் ஏதும் ஏற்படவில்லை.இந்த நிலநடுக்கத்தையடுத்து