Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: புகார்
நியூயார்க்: நியூயார்க் நகரின் ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்திய அலுவலகத்தில் மேலாளராக இருக்கும் அனில் சபர்வால் என்ற அதிகாரி, அங்கு ஊழியராக இருக்கும் மேற்கு இந்தியத் தீவுகளைச் சேர்ந்த பெண் ஊழியரிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.இதுதொடர்பாக உள்ளூர் போலீஸில் அப்பெண் ஊழியர் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அதற்குள்ளாக அனில்

நெல்லை: காணாமல் போன சட்டையை கண்டுபிடித்துத் தரகோரி நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை நேற்று ஒரு லாரி கிளீனர் நல்ல குடிபோதையில் வந்து புகார் கொடுத்தார். பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்குப் போய் புகார் கொடுக்க முயன்ற அவரை டி.ஆர்.ஓ. அலுவலக ஊழியர்கள் அடித்து விரட்டி விட்டனர்.திசையன்விளையை சேர்ந்தவர் கோயில்ராஜ் மகன் செல்லத்துரை. இவர் நெல்லை டவுனில் லாரி

ஜெகன் மோகினி படத்தில் நமீதாவுக்காக என்னுடைய காட்சிகளை வெட்டி விட்டார்கள் என நடிகை நிலா புலம்பத் தொடங்கியுள்ளார்.நமீதா, நிலா நடித்த ஜகன் மோகினி படம் தீபாவளிக்கு ரிலீசாகி இப்போது தியேட்டர்களை விட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் நமீதா மோகினி கேரக்டரிலும், நிலா இளவரசி வேடத்திலும் நடித்துள்ளனர். படம் துவங்கும்போது நிலாதான் முதல் நாயகி என்று கூறப்பட்டது.

நெல்லை: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது லஞ்ச புகார்கள் வந்ததில் 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு விசாரணை நடத்தி 456 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.தமிழகத்தில் டிஜிபி தலைமையில் 3 எஸ்பிக்கள் மேற்பார்வையில், 41 பிரிவுகள் மூலம் 24 டிஎஸ்பிக்கள் தலைமையில் மாநிலம் முழுவதும் லஞ்ச ஓழிப்பு பிரிவு

திரைப்படம் எடுக்க பொதுமக்களிடம் பணம் வசூலித்துவிட்டு ஏமாற்றிய புகாரில் இயக்குநர் களஞ்சியம் கைதாகக் கூடும் எனத் தெரிகிறது.பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும் போன்ற படங்களை இயக்கியவர் களஞ்சியம். இவர் திருவண்ணாமலை வாழைசித்தர் அறக்கட்டளை தலைவராகவும் உள்ளார்.சீனிவாசன் என்பவருடன் இணைந்து சிவகுரு பிலிம்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி என் உயிர் நீதானடி என்ற திரைப்படம் எடுப்பதாக

திரைப்படம் எடுக்க பொதுமக்களிடம் பணம் வசூலித்துவிட்டு ஏமாற்றிய புகாரில் இயக்குநர் களஞ்சியம் கைதாகக் கூடும் எனத் தெரிகிறது.பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும் போன்ற படங்களை இயக்கியவர் களஞ்சியம். இவர் திருவண்ணாமலை வாழைசித்தர் அறக்கட்டளை தலைவராகவும் உள்ளார்.சீனிவாசன் என்பவருடன் இணைந்து சிவகுரு பிலிம்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி என் உயிர் நீதானடி என்ற திரைப்படம் எடுப்பதாக

சேலம்: மருமகள் தொடர்ந்த வரதட்சணைக் கொடுமை வழக்கில் இருந்து, சேலம் அதிமுக எம்பி செம்மலை மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் போலீஸ் துணை கண்காணிப்பாளர் முத்துசாமி. இவரது மகள் வாணி பிரிதா .இவருக்கும், சேலம் எம்.பி. செம்மலையின் மூத்த மகன் எழில் அமுதனுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இந்

சிங்கம்புணரி: புகாரின் மீது வழக்கு பதியாத சிங்கம்புணரி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காசியாபிள்ளை நகரை சேர்ந்தவர் மணிமொழி. தனியார் பள்ளி ஆசிரியர். இவரது வீட்டில் கடந்த செப்டம்பர் 3 ம் தேதி, பத்து பவுன் நகைகள் களவு போனது.அதேபோல, இதே பள்ளியில் பணிபுரியும் சித்ரா, சுந்தரம் நகர் ரோட்டில் நடந்து சென்ற போது

கரூர்: உஸ்பெகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதருக்கு மத்திய ரசாயணத் துறை அமைச்சர் மு.க.அழகிரி, பரிந்துரைக் கடிதம் அனுப்பினார் என்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் புகாருக்கு இந்த சர்ச்சையில் அடிபட்ட கரூர் தொகுதி திமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், உஸ்பெகிஸ்தான்

வாஷிங்டன்: அமெரிக்காவில் நிதி மோசடியில் (insider-trading) ஈடுபட்டதாக முக்கிய நிதி நிறுவன அதிபரான தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதியுதவி செய்து வந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.வாஷிங்டனில் கெல்லியான் குரூப் என்ற முதலீட்டு நிறுவனத்தை (hedge fund) நடத்தி வருபவர் பில்லியனரான ராஜ் ராஜரத்தினம். இவர் பங்குகளை விற்றதில் முறைகேடு செய்ததாக சமீபத்தில் கைது

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India