Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: புதுச்சேரி
புதுச்சேரி: பன்றிக் காய்ச்சலுக்கு புதுவையில் 7வது பலியாக 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். இந்த சிறுவன் நெய்வேலியைச் சேர்ந்தவன்.நெய்வேலியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ராம்குமார் என்பவன் தொண்டை வலி, காய்ச்சல், மூச்சுத்திணறல் காரணமாக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.அங்கு அவனுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் நேற்று சிறுவன் உயிரிழந்தான்.இவனையும் சேர்த்து

புதுச்சேரி: புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிக்கு மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலி மது பாட்டில்களை கடத்திய பிளஸ் டூ மாணவன் உள்பட மூன்று பேரை கைது செய்தனர்.புதுச்சேரி வில்லியனூர் பகுதியிலிருந்து நள்ளிரவில் வாகனங்களில் போலி மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக, கலால் துறை ஆணையரான கலெக்டர் ராகேஷ் சந்திராவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.அவரது உத்தரவின்படி துணை ஆணையர் அன்பழகன்,

புதுச்சேரி: மக்களுக்கு சேர வேண்டிய நலத்திட்டங்கள் உரிய நேரத்தில் கிடைக்காமல் தள்ளிப்போக காரணம், திட்டம் தீட்டும் அரசிடம் பணமில்லாத காரணம் தான் என்று புதுவை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாள் விழா நடைபெற்றது.இதில், அமைச்சர் கந்தசாமி கலநத்து கொண்டு பேசுகையில், மக்களுக்கு சேர வேண்டிய

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் தனியார் தொழிற்சாலையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி மாநிலம், மேட்டுப்பாளையம் தொழிற் பேட்டையில் ஒரு தனியார் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதாக

புதுச்சேரி: புதுவையில் ரூ.60 கோடி முதலீட்டில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமையவிருப்பதாக என்று மத்திய திட்டத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:புதுச்சேரியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா நிறுவ வேண்டும் என்று அந்தத் துறையின் அமைச்சர் ராசாவிடம் பேசினேன். இதற்காக மத்திய அரசு ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக

சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தற்போது குமரிக் கடலில் நிலை கொண்டுள்ள இதன் காரணமாக, அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கன மழை காரணமாக புதுச்சேரி மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில்

சென்னை: தென் மேற்கு வங்கக் கடலில் தமிழகம்-இலங்கைக்கு இடையே ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நீடித்து வருவதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக சென்னை, கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழையும், உத்திரமேரூர், பட்டுக்கோட்டை,

சென்னை: வட கிழக்குப் பருவ மழை தொடங்கியும் பலத்த மழை இதுவரை பெய்யாததற்குக் காரணம், காற்றழுத்த மேலடுக்கு உருவாகாததே காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நாளை இரவு முதல் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்

புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் மு. இளங்கோவன் எழுதிய அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் நூல்கள் வெளியீட்டு விழா புதுச்சேரியில் வருகிற 30ம் தேதி நடைபெறுகிறது.புதுச்சேரி தமிழ்ச் சங்க கட்டடத்தில் 30ம் தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை விழா நடைபெறுகிறது.பேராசிரியர் இரா. அகிலா தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறார். புதுவைப் பல்கலைக்கழகத்தின்

நடிகைகளின் படு ஆபாசமான போஸ்கள் அடங்கிய போஸ்டர்களை செருப்பால் அடித்தும், கிழித்தும் பெண்கள் புதுச்சேரியில் ஆவேசப் போராட்டம் நடத்தினர்.கலாச்சாரம், மனது ஆகியவற்றை சீரழிக்கும், ஆபாச சினிமா படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மாதர் தேசிய சம்மேளன அமைப்பினர், புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ரத்னா திரையரங்கம் முன் போராட்டம் நடத்தினர்.அங்கு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை, செருப்பால் அடித்தும், கிழித்தும்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India