Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: பெட்ரோல்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே சீதாபுரம் தொழிலற்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் இரு தினங்களுக்கு முன் இரவில் தீ விபத்து ஏற்பட்டது.பிரமாண்டமான ஒரு பெட்ரோல் டேங்குகில் பிடித்த தீ 13 டேங்குகளுக்கும் பரவியது. பல லட்சம் லிட்டர் பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்த டேங்குகள் மூன்றாவது நாளாக இன்றும் எரிந்து

சென்னை: டீலர்களுக்கு வழங்கப்படும் கமிஷனை உயர்த்தித் தருவதற்காக நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளனர்.சில வாரங்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் இருந்து பெட்ரோல், டீசல் விலை பெட்ரோல் லிட்டருக்கு 7 காசும், டீசல் லிட்டருக்கு 4 காசுமாக உயர்த்தப்பட்டு உள்ளது.திருநெல்வேலி, புதுச்சேரியில் மட்டும் பெட்ரோல் விலை

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை வரும் திங்கள்கிழமை முதல் லேசாக உயர்கிறது.விற்பனையாளர்களுக்கு அளிக்கப்படும் கமிஷன் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசும், டீசல் விலை லிட்டருக்கு 4 காசும் உயர்கிறது.பெட்ரோலுக்கு தற்போது ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.1,028 கமிஷன் வழங்கப்படுகிறது. அது ரூ.1,098 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.அதேபோல, டீசலுக்கு தற்போது ஒரு

டெல்லி: மத்திய அரசின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு (ஐஓசி) பெட்ரோல், டீசல் விற்பனையால் தினசரி ரூ. 79 கோடி நஷ்டம் ஏற்படுகிறதாம். இத்தகவலை அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் காரணமாக உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விற்பனையில் லாபம், நஷ்டம் மாறி மாறி ஏற்படுகிறது.பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு

மும்பை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.கடந்த ஜூலை மாதம் கடைசியாக பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. பெட்ரோல் லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டது.இந்த நிலையில் தற்போது கச்சா எண்ணை விலை உயர்ந்திருப்பதால் பெட்ரோல், டீசல் விலை

மும்பை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதைத் தொடர்ந்து விமான எரிபொருளுக்கான விலையை 5 முதல் 6 சதவிகிதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.ஆனாலும் விமானக் கட்டணங்களை உடனடியாகக் குறைக்கும் திட்டம் ஏதுமில்லை என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.விமான

சென்னை: லிபரான் கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டு வர வேண்டும். பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டி தர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், லிபரான் கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும், பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டி தர

சென்னை: பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த திட்டமிடாமல், நிபுணர் குழுவை அமைத்து சர்வதேச சந்தை விலையில் பெட்ரோல்-டீசலை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கடுமையாக கண்டித்துள்ளனர்.ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,விலைவாசியைக் குறைக்க, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, வேலைவாய்ப்புகளை உருவாக்க நிரந்தர நடவடிக்கைகள் எதுவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.பெட்ரோலியப் பொருட்களின்

சிங்கப்பூர்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மேலும் குறைந்து பேரலுக்கு 65 டாலருக்கு விற்பனையாகிறது. அமெரிக்கப் பொருளாதாரம் இப்போதைக்கு மீட்சிப் பாதைக்குத் திரும்பும் அறிகுறி இல்லை என அந்நாட்டு அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துவிட்டதால், பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை மேலும் குறைந்துள்ளது. அமெரிக்காவின் வேலையின்மை சதவிகிதமும் எதிர்பார்ப்புக்கு மாறாக பெருமளவு உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தின்படி நியூயார்க்

சிங்கப்பூர்: கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறைந்துள்ளது. முன்பு ஒரு பேரல் 73 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 68 முதல் 69 டாலர்களாக குறைந்து விட்டது.அமெரிக்காவில் பெட்ரோல் மற்றும் டீஸலுக்கான தேவை உயர்ந்தாலும், அந்நாடு இப்போதும் பொருளாதார மந்தத்தில் சிக்கித் தவிப்பதால் எதிர்பார்க்கப்பட்ட அளவு தேவை அதிகரிக்கவில்லை. எனவே மீண்டும் கச்சா எண்ணெய்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India