Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: பெண்
தேனி: தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவிலியர்கள் காட்டிய அலட்சியத்தால் வாசலிலேயே குழந்தை பெற்றுள்ளார் ஒரு பெண்.தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே உள்ளது ராயப்பன்பட்டி. இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த மருத்துவமனையில் ராயப்பன்பட்டி, அணைப்பட்டி கோகிலாபுரம், ஆனை மலையன்பட்டி, ராமசாமிநாயக்கன்பட்டி, உள்ளிட்ட கிராம மக்கள் சிகிச்சை

சிதம்பரம்: சிதம்பரம் அருகே வாய்க்கால் ஓரம் ஆடு மேய்த்த பெண்ணை முதலை கடித்து குதறியது. இதில் அப்பெண் பரிதாபமாக இறந்தார்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை ஊராட்சி வேலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சாவித்திரி (45). இவர், மேலாறு வடிகால் வாய்க்கால் ஓரம் நேற்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.வாய்க்கால் கரையில், புல் அறுத்துக் கொண்டிருந்த போது நீரிலிருந்து திடீரென

சென்னை: கூலிப்படையை அனுப்பி ரூ.14.5 லட்சம் கொள்ளையடித்த பெண் கைது செய்யப்பட்டார். இந்தப் பெண் வட்டிக்கு பணம் கொடுக்கும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.சென்னை புரசைவாக்கத்தில் மோகன்குமார் என்பவர் மோகன்குமார் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் பணியாற்றும் கண்ணன் (27) என்ற ஊழியர் கடந்த மாதம் 20ம் தேதி ரூ. 14.5 லட்சம்

லண்டன்: தினசரி 300 முறை செக்ஸ் உணர்வால் தூண்டப்பட்டு அவதிப்பட்டு வந்த பெண்ணுக்கு அதை சரி செய்யும் வகையிலான பொருத்தமான காதலர் கிடைத்து விட்டதால் அப்பெண் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.இப்படிப்பட்ட செக்ஸ் பசி உடையவர்களுக்கு உள்ள செக்ஸ் குறைபாட்டுக்கு பெர்சிஸ்டன்ட் செக்ஸூவல் அரெளசல் சின்ட்ரோம் என்று மருத்துவர்கள் பெயர் வைத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான முறை செக்ஸ்

சென்னை: கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடிய திருடனை விரட்டிப் பிடித்தார் ஒரு வீரப் பெண்.அவரது பெயர் எலிசபெத். 26 வயதாகும் இவர் பட்டதாரிப் பெண். திருவள்ளூர் மாவட்ட் கடம்பத்தூரைச் சேர்ந்தவர்.தனது ஊருக்குப் போவதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயிலில் பயணம் செய்தார். அப்போது பெரம்பூரில் ரயில் நின்றபோது, அங்கு கடம்பத்தூர் வழியாக

சென்னை: இரண்டரை உயரமே கொண்ட பெண்ணைக் கர்ப்பமாக்கி சீரழித்து விட்டதாக அரசியல் பிரமுகர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.சென்னை ராஜாஅண்ணாமலை புரத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (28). இரண்டரை அடி உயரமே கொண்டவர் இப்பெண். தனது பெற்றோருடன் கமிஷனர் அலுவலகம் வந்த அவர் ஆணையரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.அதில், நான் ஏழை தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவள்.

கோவை: கோவையில் முதல் பன்றிக் காய்ச்சல் பலி ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளார்.தமிழத்திலேயே கோவையில்தான் பெருமளவிலானோர் பன்றிக் காய்ச்சலுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது.கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் முதல் 6 மாதங்களில் பன்றி காய்ச்சலுக்கு

தூத்துக்குடி: பாலியல் புகாரில் சிக்கிய சிப்காட் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த இவர் இவர் குமரி மாவட்டம் கோட்டாறு காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது பயிற்சிக்காக சென்னை சென்று வந்தார்.நாகர்கோவில் வரும்போது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க

திருச்சி: 32 வயதான அதிமுக பெண் கவுன்சிலர், தனது கள்ளக் காதலுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணைக் கடத்திச் சென்று அவருக்கு எச்ஐவி கிருமியை ஊசி மூலம் செலுத்த முயன்ற அக்கிரமம் நடந்துள்ளது. இதையடுத்து அந்தக் கவுன்சிலரை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். திருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலராக இருப்பவர் ராஜகுமாரி (32). இவரது கணவர்

நெல்லை: கணவருடன் சினிமா பார்த்துக் கொண்டிருந்த புதுப்பெண் மாயமானார். அவரை யாரோ கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.மானூர் அருகேயுள்ள வேப்பங்குளத்தை சேர்ந்த பரமசிவன் மகன் வேல்முருகன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு திருமணமாகி 6 நாட்கள் ஆகிறது. நேற்று காலை புதுமண தம்பதியினர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India