சுத்தமாக இனி நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டாராம் பிரபுதேவா.
போக்கிரி படத்தில் தலை பிளஸ் உடல் காட்டி பயமுறுத்திய பிருந்தா பரேக், ஆசின் நாயகியாக நடிக்கும் லண்டன் ட்ரீம்ஸ் என்ற இந்திப் படத்தில், வில்லியாக நடிக்கவுள்ளாராம்.
இந்தி கஜினி ரிலீஸ் இதோ அதோ என இழுத்துக் கொண்டே போக, அந்தப் படம் வெளியான பிறகுதான் அடுத்த இந்திப் படத்துக்கு கையழுத்துப் போடுவேன் என்ற தன் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டுவிட்டார் அசின்.
குருவி படத்தை முடித்து விட்டு விஜய் சிங்கம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஆயிஷா டாக்கியா நடிக்கவுள்ளார்.
என்னை எப்போதும் போல இளைய தளபதி என்றே கூப்பிடுங்கள், டாக்டர் விஜய் என்று கூப்பிட வேண்டாம் என நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விஜய்க்கும், திரிஷாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஊடலை சரி செய்யும் பணியில் இயக்குநர் தரணி தீவிரமாக இறங்கியுள்ளார்.
தமிழ்க் கலாச்சாரத்தை பிரதிபலிக்காத வகையில் வைக்கப்படும் படத் தலைப்புகளுக்கு ஆபத்து வந்துள்ளது.
ஜோத்பூர் (ராஜஸ்தான்):சிங்காரா ரக மான்களை வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை ஜோத்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் உறுதி செய்தது.
பிரஷாந்த், லைலாவின் அழகிய நடிப்பில் மெகா ஹிட் ஆன பார்த்தேன் ரசித்தேன் படம் இந்திக்குப் போகிறது.