Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: மதம்
ஏர்வாடி: ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்ஹாவில் நேற்று சந்தனக்கூடு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில், அனைத்து சமுதாய மக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.கீழக்கரை அருகேயுள்ள ஏர்வாடியில் மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீது ஒலியுல்லாஹ் நினைவிடம் உள்ளது.இந்த நினைவிடத்தில் ஒவ்வொரு வருடமும் சந்தன கூடு திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு 835-ம் வருட

தியோபந்த் (உத்தரப் பிரதேசம்): வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று ஜமாயத் உலாமா இ ஹிந்த் என்ற முக்கிய இஸ்லாமிய அமைப்பு அறிவித்துள்ளது.இந்த அமைப்பின் 3 நாள் மாநாடு உத்தரப் பிரதேச மாநிலம் தியோபந்தில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்தும் 10,000 மேற்பட்ட மதகுருமார்கள், மத அறிஞர்கள் கலந்து கொண்டனர்.சுமார் 5 லட்சம் பேர்

காஞ்சிபுரம்: தாழ்த்தப்பட்டோர் எந்த மதத்தையும் சார்ந்தவர்கள் அல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.காஞ்சிபுரத்தில் அகில இந்திய சமத்துவ வீரர் படைக் குழு சார்பில் அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் புத்தர் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றினார்.அப்போது அவர் பேசுகையில்,தாழ்த்தப்பட்டோர் எந்த மதத்தையும் சார்ந்தவர்கள் அல்லர். எந்த மதத்திலும்

ரிச்மாண்ட்: அமெரிக்காவின் ரிச்மாண்ட் நகரில் உள்ள கோவில் விஸ்தரிப்பு பணியின் ஒரு பகுதியாக முருகன் சன்னதி அமைக்கும் பணிகள் துவக்கப்பட இருக்கின்றன.அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் இருக்கும் இந்துக்கள் அங்கு இந்து பாரம்பரியத்தை போற்றும், வளர்க்கும் வகையில் விர்ஜினியா இந்து மையத்தை துவக்கியுள்ளனர். இங்கு கடந்த 20 ஆண்டுகளாக பூஜைகள் நடந்து வருகின்றன.வாரநாட்களில் காலை 7 முதல் 9

சென்னை: கலப்பு மண காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணை கூலிப் படைக் கும்பல் கடத்திச் சென்றுள்ளது. இந்தக் கடத்தலில் மதுரையைச் சேர்ந்த டிஎஸ்பி ஒருவருக்கும் தொடர்புள்ளதாக புகார் தரப்பட்டுள்ளது.பரமக்குடியைச் சேர்ந்த மன்சூர் ரகுமான் (22) தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த கனிமொழி (19) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இருவரும் சென்னையில் வசித்து

டெல்லி: நாட்டில் எந்த இடத்திலும் இனி பொது இடங்களில் புதிதாக வழிபாட்டுத் தலங்களை கட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்தக் கட்டுப்பாடு கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குருத்வாராக்கள் மற்றும் அனைத்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களுக்கும் பொருந்தும்.சாலைகளில் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட சட்டவிரோதமாக கட்டுமானங்கள் அனைத்தையும் இடிக்குமாறு உள்ளாட்சி நிர்வாகத்துக்கு குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு மே மாதம்

அகமதாபாத்: அயோத்தியில் நிச்சயம் ராமர் கோவில் கட்டப்படும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறினார்.20 ஆண்டுகளுக்கு முன் சோம்நாத்தில் இருந்து தான் தனது ரத யாத்திரை தொடங்கினார் அத்வானி. அதை நினைவுகூறும் வகையில் கடந்த 19 ஆண்டுகளாக இந்த தினத்தில் (செப்டம்பர் 25) அவர் சோம்நாத் வந்து கொண்டுள்ளார் குறிப்பிடத்தக்கது.இந் நிலையில் இந்த தினத்தையொட்டி நேற்று

( ஆக்கம்- மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி )என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே, உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவிட வேண்டுமென்பது தான் எனது ஆவல்! அதற்காகத்தான் நானும் உங்களுக்காக இறைவனிடமிருந்து இறக்கி அருளப்பட்டிருக்கிறேன். நான் சுவர்க்கத்தின் லவ்ஹூல் மஹ்பூல் என்னும் ஏட்டில் வசித்து வருபவன். இவ்வுலகில் நான் முதன் முதலில் ஆரத்தழுவி கட்டி

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலிய ஆண்டுத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது.செப்டம்பர் 8ம் தேதி திருவிழா முடிவடைகிறது. இன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழாவில், மாலை 6 மணிக்கு புனித ஆரோக்கிய ஆன்னையின் உருவம் பொறித்த கொடி பவனி நடக்கிறது.அன்னையின் கொடி பேராலய முகப்பில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலிய ஆண்டுத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி வரை கோலாகலமாக நடைபெறுகிறது.லட்சக்கணக்கான பக்தர்கள் விழாவுக்கு திரண்டு வருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருவிழா குறித்து பேராலய அதிபர் மைக்கேல் அடிகள், பங்குதந்தைகள் ஆரோக்கியதாஸ், தார்சிஸ்ராஜ், டி.எஸ்.முத்துசாமி, உதவிபங்குதந்தைகள் ஜான்சன் எட்வர்ட்,

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India