Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: மம்முட்டி
துபாயில் நடிகர் மம்முட்டி கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி ரசிகர்களின் அமளி காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. துபாய் விமான நிலைய கண்காட்சி திடலில், மலையாள நடிகர் மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கும் நட்சத்திர கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒரு மலையாள டி.வி. சேனல் ஏற்பாடு செய்திருந்தது. தங்கள் அபிமான நடிகரான மம்முட்டியை

இந்திய சுதந்திரப் போருக்கு முதல் குரல் கொடுத்தவர் கேரள மாநிலத்தில் வாழ்ந்த பழஸி ராஜாதான் என்றும், அதைப் பதிவு செய்யவே இந்தப் படம் என்ரும் பழஸி ராஜா படத்தின் இயக்குநர் ஹரிஹரன் முன்பு ஒரு முறை கூறினார்.அடுத்த நாளே இது விவகாரமானது. காரணம் பழஸி ராஜாவுக்கும் முன்பே விடுதலைப் போராட்டத்தை படைகொண்டு நடத்திய மன்னர்களும் வீரர்களும் தமிழகத்தில்

திரைப்பட வர்த்தக சபையின் தடையை மீறி டிவி சேனலுக்காக நிகழ்ச்சி நடத்த ஒப்புக் கொண்ட நடிகர் மம்முட்டிக்குத் தடை விதிக்கப் போவதாக கேரள பிலிம் சேம்பர் எச்சரித்துள்ளது.கேரள பிலிம் சேம்பருக்கும், நடிகர்கள் சங்கத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் உள்ளது. அதன்படி, புதுப் படங்கள் ரிலீஸானால், அதன் விளம்பரம் தொடர்பாக மட்டுமே டிவிகளுக்கு நடிகர், நடிகைகள் பேட்டி கொடுக்கலாம்.

பி வாசு மகனுக்கு ஜோடியாக தொட்டால் பூ மலரும் படத்தில் நடித்த கெளரி முஞ்ஜால், அதன் பிறகு சில தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்தார். இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த அவர், இப்போது மம்முட்டிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து பெங்களூரில் நிருபர்களைச் சந்தித்த கெளரி முஞ்ஜால், இப்படிக் கூறினார்:சில நடிகர்களுக்கு வயது

நடிகர் மம்முட்டி தனது பெயரில் ஒரு அட்டகாசமான புதிய இணையதளம் (www.mammootty.com) துவங்கியுள்ளார். இந்த இணையதளத்தில் மம்முட்டி பற்றிய அனைத்து விவரங்கள் மற்றும் சிறப்புப் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. பல சமூக நலத் திட்டங்களும் விரைவில் இதில் இடம்பெற உள்ளன.ஏற்கெனவே இந்த இணையதளம் துவங்கப்பட்டிருந்தாலும், அது திருப்தியாக இல்லாததால், புதிதாக அதை மாற்றியமைத்துள்ளார் மம்முட்டி. இந்த புதிய

திரைப்படத் துறைக்கு வந்து இத்தனை ஆண்டுகளானாலும் இதுவரை சொந்தப் படம் தயாரிக்காதவர் மம்முட்டி. இப்போது முதல் முறையாக 'பிளே ஹவுஸ்' என்ற பெயரில் புதிய படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை அவர் தொடங்கியுள்ளார். புதிய படங்கள் தயாரிப்பது, படங்களை வினியோகம் செய்வது, நல்ல பிறமொழிப் படங்களை மலையாளத்தில் வெளியிடுவது போன்ற வேலைகளில் இந்த நிறுவனம் ஈடுபடும். இந்த

மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி அமெரிக்காவின் ஜான் எப் கென்னடி நிலையத்தில் அதிகாரிகளால் 2 மணி நேரம் சிறை வைக்கப்பட்டார்.கடந்த ஏப்ரல் 29ம் தேதி இச் சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவில் பிரபலமான வழக்கறிஞரும், நியூயார்க் நகர கவுன்சிலர் பதவிக்கான குடியரசுக் கட்சி உறுப்பினருமான ஸ்டான்லி ஜெ கலாதாரவின் அழைப்பின் பேரில் நியூயார்க் சென்றார் மம்மூட்டி.நியூயார்க்கின் ஜான் எப்

சென்னை: ஈழத் தமிழர்கள் உள்பட பாதிக்கப்பட்ட மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்கு எனது ஆதரவு உண்டு என்று மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி கூறியுள்ளார்.

கல்யாணம் செய்து கொண்ட பின்னரும் கூட தன்னைத் தேடி வந்த ஒரு மலையாளப் படத்தை மறுக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளார் கனிகா.

இந்தியில் நட்சத்திர நடிகர்கள் எல்லோருமே தங்கள் எண்ணங்களைப் பதிவு செய்ய வலைப்பதிவு தொடங்குவது வழக்கமாகிவிட்டது.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India