clear
clear
Search results for "மயில்சாமி அண்ணாதுரை" in Oneindia Tamil
சென்னை: சந்திராயன் திட்ட இயக்குனரும், செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க குழு தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை தமிழக முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்து பேசினார்.கோவையில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.கருணாநிதியை அவரின் இல்லத்தில் சந்தித்த பின்னர் மயில்சாமி நிருபர்களிடம் கூறுகையில், 'தமிழில் படித்தாலும் அறிஞர்கள்

திருச்செங்கோடு: சந்திரனுக்கு செல்வது, மருந்துகள் கண்டுபிடிப்பது மட்டும் அறிவியல் அல்ல. இயற்கை வழங்கியதை பாதுகாப்பதும் அறிவியல் தான் என்று சந்திராயன்-1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். என்ஜினியரிங் கல்லூரியில் மின்னியல் அறிவியலின் தற்போதைய முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.அப்போது, மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களிடம் பேசுகையில், இந்தியாவில் அனைத்து துறைகளிலும்

தூத்துக்குடி: சந்திரயன் -2 செயற்கைகோள் வரும் 2012 அல்லது 2013ல் நிலவுக்கு அனுப்பப்படும் எனறு சந்திரயான் திட்ட இயக்குனர் அண்ணாத்துரை மயில்சாமி கூறினார்.தூத்துக்குடியில் சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறுகையில், சந்திராயன் 2 திட்டம் தொடங்கி முதல் கட்ட பணிகள் நடந்து வருகிறது. வரும் 2012 அல்லது 2013ல் சந்திராயன் 2

சென்னை: ஈழத் தமிழர்களின் துயர நிலையை எண்ணியே, நான் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தேன். நிச்சயம் அவர்களுக்கு நல்ல தீர்வு வரும் என்று உருக்கமாக கூறியுள்ளார் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிக் கெளரவித்தது.நிகழ்ச்சியில் ரஹ்மான் உருக்கமாக பேசினார். தனது பேச்சைத் தொடங்கியதும், இலங்கையில்

சென்னை: பல்கலைக்கழகங்கள் ஆய்வுப் பணிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக்கழகம், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சந்திராயன் -1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோருக்கு நேற்று மாலை நடந்த கண்கவர் நிகழ்ச்சியில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த

சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை ஆகியோருக்கு அண்ணா பல்கலைக்கழகம் இன்று கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிக் கெளரவிக்கிறது.இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் விழாவில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தலைமை தாங்கி பட்டங்களை வழங்குகிறார்.உயர் கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான

சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோருக்கு சென்னை பல்கலைக்கழகம் ஆகஸ்ட் 1ம் தேதி கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறது.சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான ஏராளமான மேம்பாலங்கள் கட்டியதற்காகவும், உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் மக்களுக்கு சிறப்பாக சேவை செய்து வருவதற்காகவும் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகம், உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.

சென்னை: சந்த்ராயன்-1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரைக்கு சென்னை பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.

சேலம்: 2020ம் ஆண்டு இந்தியர் ஒருவர், இந்திய விண்கலம் மூலம் நிலவுக்கு பயணப்படுவார் என்று சந்திராயன்-1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!