டாக்டர் ராஜசேகரின் தங்கையாகியுள்ளார் மீரா ஜாஸ்மின்- படத்துக்காக.கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்த படம் அண்ணா தங்கி. இப்படம் அங்கு பெரும் வெற்றி பெற்றது. உடனடியாக இந்தப் படத்தை தெலுங்கில் டாக்டர் ராஜசேகர் - மீரா ஜாஸ்மின் நடிக்க கோரின்டாகு என்ற பெயரில் ரீமேக் செய்தனர்.அண்ணனாக ராஜசேகரும், தங்கச்சியாக மீரா ஜாஸ்மினும் நடித்தனர். மீராவுக்கு ஜோடி போட்டவர்
வயலின் இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷுடனான இரண்டு வருட உறவை முறித்துக் கொண்டார் நடிகை மீரா ஜாஸ்மின். மாண்டலின் சீனிவாஸனின் தம்பிதான் இந்த ராஜேஷ். இவருக்கும் நடிகை மீரா ஜாஸ்மினுக்கும் எப்படியோ காதல் பற்றிக் கொண்டது. இசையிலும் நடிப்பிலும் பாரம்பரியம் பற்றிப் பேசி வந்த இவ்விருவரும் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே மேற்கத்திய பாணியில் கடந்த இரு ஆண்டுகளாக
பிரபல எழுத்தாளர் - திரைப்பட இயக்குநர் லோஹிததாஸ் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 54. தமிழில் மீரா ஜாஸ்மின் நடித்து, இளையராஜா இசையமைத்து தமிழக அரசின் விருது பெற்ற சிறந்த படம் 'கஸ்தூரிமானை' இயக்கியவர் லோஹிததாஸ். மலையாளத்தில் எம்டி வாசுதேவ நாயருக்கு இணையான புகழ்பெற்ற எழுத்தாளர் லோஹிததாஸ். இயக்குநர் சிபி மலயிலுடன் இவர் இணைந்த
'அழகி' மோனிகா கன்னடத்தில் புதுப் படத்தில் புக் ஆகியுள்ளார். இப்படத்தில் மீரா ஜாஸ்மினும் இருக்கிறார். சின்னப் பெண்ணாக இருந்தது முதல் நடித்துக் கொண்டிருக்கிறார் மோனிகா. ஹீரோயினாக அவர் விஸ்வரூபம் காட்டியது சிலந்தி படத்தில்தான். ஆனால் அத்தனை கவர்ச்சி காட்டியும் கூட தமிழில் அவருக்கு கை நிறையப் படங்கள் வரவில்லை.ஆனால் கன்னடத்தில் இவரை ஹீரோயினாகப் போட்டு ஒரு படம்
நடிகை மீரா ஜாஸ்மினைக் காதலிப்பதாகவும், அவருடன் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக வரும் செய்திகளை மறுத்துள்ளார் நடிகர் பிரசாந்த்.ஆனால் பிரசாந்த், யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம்... திருமணம் செய்து கொள்ளலாம்... நான் குறுக்கே நிற்க மாட்டேன் என்கிறார் அவரது தந்தை தியாகராஜன்.நடிகர் பிரசாந்துக்கும் தொழில் அதிபர் மகள் கிரகலட்சுமிக்கும் நடந்த திருமணம் செல்லாது என குடும்ப நல கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
கின்னஸ் சாதனைக்காக தயாராகும் படத்திலிருந்து விலக்கப்பட்டார் நவ்யா நாயர். அவருக்கு பதில் மீரா ஜாஸ்மின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.தமிழில் கின்னஸ் சாதனைக்காக 12 நாளில் ஒரு படம் தயாராகிறது. இதை கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். சுரேஷ் ஜோகிம், ஆண்ட்ரூஸ் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் நடிக்க முதலில் நவ்யா நாயர் ஒப்பந்தமானார். இப்போது அவர் நீக்கப்பட்டு, மீரா ஜாஸ்மின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து
மீரா ஜாஸ்மின் நாயகியாக நடிக்கும் ஆதி நாராயணா படத்தில் ஆசின் என்ற கேரக்டரில் நடிக்கிறார் பெங்களூர் மாடல் அழகி யோகிதா.
மலையூர் மம்பட்டியான் ரீமேக்கில் பிரஷாந்த் மம்பட்டியான் வேடத்தில் நடிக்கிறார்.
ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் அனந்தபுரத்து வீடு படத்திலிருந்து மீரா ஜாஸ்மின் விலகி விட்டார்.
புதுமுக ஹீரோ கஜனுடன் ஆதி நாராயணா படத்தில் நடித்து வரும் மீரா ஜாஸ்மின், காதல் காட்சிகள், பாடல் காட்சிகளில் தயக்கமின்றி நடிக்குமாறு கஜனுடன் சகஜமாக பேசி ரிலாக்ஸ் செய்து நடிக்க உதவி செய்து வருகிறாராம்.