Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: முகாம்
நெல்லை நெல்லையில் ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் முகாம் வருகிற ஜனவரி 18 முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. 15 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கரூர், நாகப்பட்டிணம், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், பாண்டிச்சேரி, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை

சென்னை: தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களின் நிலை குறி்த்த ஆய்வறிக்கையை இன்று முதல்வர் கருணாநிதியிடம் அமைமைச்சர்கள் தாக்கல் செய்தனர்.இந்த அறி்க்கை குறித்து வரும் 12ம் தேதி கருணாநிதி ஆய்வு மேற்கொள்கிறார்.தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்காக ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்ய முதல்வர் கருணாநிதி தலைமையில் கடந்த 2ம் தேதி நடந்த

தூத்துக்குடி: மாவட்ட எஸ்.பி. நடத்திய பாதுகாப்பு பயிற்சி முகாமுக்கு போதையில் தள்ளாடியபடி வந்த போலீஸ்காரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி உள்பட 32 மாவட்ட தலைநகரங்களில் 2ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இதற்காக பாதுகாப்பு தொடர்பான பயிற்சி முகாம் போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை வஉசி கல்லூரியில் எஸ்பி செந்தில்குமார் தலைமையில்

மதுரை: தென் மாவட்டங்களில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்காகவும், முக்கிய இடங்கள், கோயில்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் உதவியாக மதுரையில் 80 ஏக்கரில் தீவிரவாத ஒழிப்பு படைப் பிரிவு அமைக்கப்படுகிறது.தமிழகத்தில் தர்மபுரி மற்றும் தேனி மாவட்டம் கொடைக்கானல், முருகமலைப்பகுதிகளில் தமிழ் தீவிரவாதிகள் நடமாட்டம் இருந்தது கண்டறியப்பட்டது. கடந்தாண்டு போலீசாரின் அதிரடி வேட்டையில் நக்சலைட்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களின்

சென்னை: இலங்கையில் முகாம்களி்ல் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை மறு குடியமர்த்துவது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஆலோசன நடத்தினார்.சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சிதம்பரம், அண்மையில் தமிழக எம்.பிக்கள் குழு இலங்கை சென்று, முகாம் தமிழர்களை சந்தித்து நிலவரங்களை அறிந்து வந்துள்ளது. அவர்கள் ஆய்வறிக்கையும் வழங்கியுள்ளனர். இது தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது.

சென்னை: ஈழத் தமிழர்கள் கொதித்து போயுள்ளனர். அவர்களது எரிமலை குமுறலை அணைக்க முடியாது என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.வன்னி வதை முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நேற்று மாலை ஈழ தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பாமக நிறுவனர்

திருச்சி: திருச்சி, கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் தங்கியிருந்த சத்யசீலன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.நேற்று மாலை நடந்த இந்தக் கொலை தொடர்பாக நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.கொட்டப்பட்டு முகாமில் தங்கியிருந்த அய்யன் என்பவர் மரணமடைந்தார். இதையடுத்து அவரைப் பார்ப்பதற்காக வாழவந்தான்கோட்டை முகாமில் தங்கியிருந்த சத்யசீலன் (35) என்பவர் அங்கு வந்தார்.அப்போது, ராஜகோபால், அவரது மகன்கள் ரபிநேசன், சசிதரன்

கொழும்பு: வவுனியாவில் உள்ள தமிழர்களுக்கான முகாமில் இலங்கை ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுவர்கள், பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.சமையலுக்கு விறகு சேகரிப்பதற்காக முகாமிலிருந்து வெளியே சென்றவர்கள் மீது ராணுவத்தினர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தினர்.செப்டம்பர் 17ம் தேதி முதல் முகாம்களில் உள்ளவர்களுக்கு சமைத்த உணவு வழங்குவதை இலங்கை அரசு நிறுத்திவிட்டது.உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்படும்

மதுரை: ஜெய்ப்பூர் புட் கேம்ப், மகாவீர் விக்லாங் சகாயதா சமிதி மற்றும் டவ் இந்தியா சார்பில் ஊனமுற்றோர்களுக்கான செயற்கை கால், காலிப்பர்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் கை , கால் ஊனமுற்றோர் பலர் உள்ளர். இவர்களில் பலர் போதிய வருமானம் இன்றி உள்ளனர். அவர்கள் தங்களுக்கு தேவையான செயற்கை கால், காலிப்பர்களை பெற முடிவதில்லை. இந்த குறையை

துபாய்: கேரளாவை சேர்ந்த தீப்தி கோபிநாத் என்ற பெண் கடந்த 1ம் தேதி அரபு எமிரேட்டில் பன்றி காய்ச்சலுக்கு பலியாகி இருப்பதாக கல்ப் நியூஸ் பத்திரிகை செய்தி வெளியி்ட்டுள்ளது.அதில், 27 வயதான தீப்தியின் கணவர் கோபிநாத் அங்கு அல் அய்ன் நகரில் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த தீப்திக்கு பன்றி காய்ச்சல்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India