Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: முதலீடு
சென்னை: தனது சிறிய ரக கார் தயாரிப்புக்காக இந்தியாவில் ரூ. 800 கோடியை முதலீடு செய்யவுள்ளது தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய்.இந்தியாவுக்கான பிரத்யேக குட்டிக் கார் இது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த சிறிய ரக காரை களம் இறக்கவுள்ளது ஹூண்டாய்.ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெட் என்ற பெயரில் இந்தியாவில் இயங்கி வரும் ஹூண்டாய்

சென்னை: பிரான்ஸ் நாட்டின் முன்னணி டயர் கம்பெனியான மிஷென், சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் ரூ. 4000 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. கும்மிடிப்பூண்டியில் உள்ள தொழிற்பேட்டையில் 290 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள மிஷெலின் டயர் தொழிற்சாலை, 2012ல் செயல்படத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 7 ஆண்டுகளில்

டெல்லி: இந்தியாவில் ரூ 500 கோடி முதலீட்டில் அடுத்த மூன்றாண்டுகளில் 120 ரெஸ்டாரண்ட்களைத் திறக்கிறது அமெரிக்காவின் மெக்டோனால்ட்ஸ் நிறுவனம். கன்னாட் பிளாஸா மற்றும் ஹார்ட்கேஸில் ரெஸ்டாரண்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் ஆண்டுக்கு 40 உணவகங்களைத் திறந்து வருகிறது மெக்டோனால்ட்ஸ்.தற்போது இந்தியாவில் சிறியதும் பெரியதுமாக 170 உணவகங்களை நடத்தி வருகிறது மெக்டோனால்ட்ஸ். இவற்றில் கன்னாட் பிளாஸா கட்டுப்பாட்டில்

சென்னை: தமிழகத்தில் ரூ. 1,000 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது ஒரு நிதி நிறுவனம். இந்த நிறுவனத்தி்ன் உரிமையாளர் வெளிநாடு தப்பிவிடாமல் தடுக்க அவரது பாஸ்போர்ட் மும்பை போலீசார் முடக்கியுள்ளனர்.சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் சிட்டி லிமோஸின்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிதி நிறுவனம் கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்துக்கு

லண்டன்: சர்வதேச நிதி நிறுவனமான ஐஎம்எப்பில் 10 பில்லியன் டாலரை முதலீடு செய்யவுள்ளது இந்தியா. இத்தகவலை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். லண்டனில் நடந்த பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா (BRIC) நிதியமைச்சர்கள் கூட்டத்துக்குப் பிறகு பிரணாப் முகர்ஜி கூறுகையில், மொத்தம் 80 பில்லியன் டாலர்களை இந்த நான்கு நாடுகள் கூட்டாக ஐஎம்எப்பில் முதலீடு

சென்னை: ஜெர்மனியின் மிகப் பெரிய கார் நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் சென்னையில் 700 மில்லியன் ஈரோ முதலீட்டில் பெரிய உற்பத்திப் பிரிவை தொடங்கவுள்ளது.தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புனேவில் ஒரு உற்பத்திப் பிரிவைக் கொண்டுள்ளது. இந்த வரிசையில் 2வது இந்திய நகரமாக சென்னைக்கு வருகிறது பென்ஸ்.இருப்பினும் இந்த உற்பத்திப் பிரிவு எப்போது தொடங்கப்படும், எப்போது பணிகள் தொடங்கும்

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தங்கள் செல்வத்தை பெருமளவு முதலீடு செய்த அரபு நாடுகளுக்கு பேராசை பெருநஷ்டம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.சமீபத்திய பொருளாதாரச் சரிவில் அரபு நாடுகள் 2.5 டிரில்லியன் டாலர்கள் இழந்துள்ளன். இந்திய மதிப்பில் இது இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் கோடி டாலர் அதாவது ருபாயில் ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் கோடிகள் பொருளாதாரச் சரிவு ஏற்பட்ட

டெல்லி: ரூ.50000 கோடியை பங்குகளில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி).கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.10000 கோடி இந்த ஆண்டு அதிகமாக முதலீடு செய்யப்படுகிறது. இதுகுறித்து எல்ஐசி சேர்மன் டிஎஸ் விஜயன் கூறுகையில், "கடந்த ஆண்டு ரூ.40800 கோடியை பங்குகளில் முதலீடு செய்தோம். இந்த ஆண்டு அதை ரூ.50000 கோடிக்கு மேல்

கொழும்பு: தெற்காசியாவிலேயே முதலீட்டுக்கு மிகச் சிறந்த இடமாக இலங்கை உருவெடுத்துள்ளதாக சிங்கப்பூரில் வசித்து வரும் பிரபல அமெரிக்க முதலீட்டாளர் ஜிம் ரோஜர்ஸ் கூறியுள்ளார்.இதுகுறித்து இந்திய நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தெற்காசிய பகுதியில் தற்போது முதலீட்டுக்கு மிகச் சிறந்த இடமாக இலங்கை உருவெடுத்துள்ளது.இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் பிற தெற்காசிய நாடுகளை விட இலங்கையே சிறந்த

-சதுக்க பூதம்உலகில் உள்ள வரிகளிலேயே கடுமையான வரி, பண வீக்கம் தான். பண வீக்கத்தால் நமக்கு வருமானத்தை விட கூடுதலாக ஆகும் செல்வை அரசு வரியாக போட்டிருந்தால் யாரும் அதை ஏற்று கொள்ளாமல் போராட்டம் நடத்தி வாபஸ் பெற வைத்திருப்பர்.ஆனால் நம் கண்ணுக்கு நேரிடையாகத் தெரியாமல் மறைமுக வரியாக வருடந்தோரும் வருமானத்தை மிஞ்சும் பண வீக்கம் பற்றி

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India