Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: மோசடி
ராமநாதபுரம்: சுனாமி திட்டத்தில், 4,050 சிமென்ட் மூட்டையை கடத்தி வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்த மாவட்ட திட்ட அலுவலக இளநிலை செயற்பொறியாளர் சுப்பிரமணியனை போலீசார் தேடி வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில், திட்ட செயலாக்க அலுவலகத்தின் கீழ், கடலோர பகுதிகளில் மீனவர்களுக்கு சுனாமி வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.மண்டபம் சுனாமி வீடுகள் கட்டும் பணிக்காக, என்மனங்கொண்டான் பகுதியில்

நெல்லை: தமிழகம் முழுவது்ம் தங்க முலாம் பூசப்பட்ட போலி தங்கக்காசுகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய 8 பெண்கள், உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மக்களை ஏமாற்றி போலி தங்கக்காசுகளை ஒரு கும்பல் விற்பனை செய்வதாக போலீசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. போலி தங்க காசு மோசடியில் ஈடுபடும் கும்பலை பிடிக்க

சென்னை: பெண் வழக்கறிஞரை ஏமாற்றி காதலித்து திருமணம் செய்து கொண்ட போலி வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.சென்னை கொத்தவால்சாவடியைச் சேர்ந்த உஷா மோசஸ் (39) ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.இவருக்கும் திருத்தணியைச் சேர்ந்த ஸ்ரீராமுலு (33) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. ஸ்ரீராமுலு தன்னை வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். இதையடுத்து இருவருக்கும் திருமணம் நடந்தது.இந் நிலையில் உஷா

வாஷிங்டன்: அமெரிக்காவில் நிதி மோசடியில் (insider-trading) ஈடுபட்டதாக முக்கிய நிதி நிறுவன அதிபரான தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதியுதவி செய்து வந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.வாஷிங்டனில் கெல்லியான் குரூப் என்ற முதலீட்டு நிறுவனத்தை (hedge fund) நடத்தி வருபவர் பில்லியனரான ராஜ் ராஜரத்தினம். இவர் பங்குகளை விற்றதில் முறைகேடு செய்ததாக சமீபத்தில் கைது

லக்னெள: ரூ. 500 கோடி நிதி மோசடி வழக்கில் சமாஜ்வாடிக் கட்சி மூத்த தலைவரான அமர் சிங் மற்றும் அவரது மனைவி பங்கஜ் குமாரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.அமர்சிங் மற்றும் அவரது மனைவி பஜ்கஜ குமாரி சிங் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்கள் மூலம் சுமார் ரூ. 500 கோடி கருப்புப் பணம் வெள்ளைப்

சென்னை: தமிழகத்தில் ரூ. 1,000 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது ஒரு நிதி நிறுவனம். இந்த நிறுவனத்தி்ன் உரிமையாளர் வெளிநாடு தப்பிவிடாமல் தடுக்க அவரது பாஸ்போர்ட் மும்பை போலீசார் முடக்கியுள்ளனர்.சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் சிட்டி லிமோஸின்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிதி நிறுவனம் கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்துக்கு

சென்னை: மின்வாரிய அதிகாரி என்று கூறிக் கொண்டு ஓய்வு பெற்ற என்ஜினியரிடம் ரூ. 39,000, 2 பவுன் மோதிரத்தை லவட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை மைலாப்பூர் ரங்காச்சாரி தெருவில் வசித்து வரும் ஓய்வு பெற்ற என்ஜினீயர் ராமகிருஷ்ணன் (65). இவரது வீட்டுக்கு வந்த ஒரு வாலிபர் தன்னை மின்வாரிய அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.மின்வாரியத்திற்கு

கரூர்: கரூர் டாஸ்மாக் நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்து, டாஸ்மாக் மதுபான கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், பார் உதவியாளர்கள் என 100 -க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் மாவட்ட அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இது குறித்து டாஸ்மாக் பணியாளர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,கரூர் மாவட்டத்தில் 112 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 500 -க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

சென்னை: உரிய ஆவணங்கள் இல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்டுக்குச் சென்று அங்கிருந்து வெளியேறுவோரில் தமிழர்கள் முதலிடத்தில் உள்ளனர்.உரிய ஆவணங்கள், முறையான விசா இல்லாமல் துபாய் உள்ளிட்ட யுஏஇ நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்லும் தமிழர்கள் அங்கிருந்து எமர்ஜென்சி சர்டிபிகேட் பெற்றுக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளது.இந்த சர்டிபிகேட் இருந்தால் உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் நாடு திரும்ப

சென்னை: திருவாங்கூர் ராஜ வைத்தியசாலை 'டாக்டர்' விஜயகுமாரிடம் ரூ. 30 லட்சத்தை இழந்த சுவிஸ் நாட்டைச் சேர்ந்த தமிழ்ப் பெண் அவர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் புஷ்ப ரத்தினம். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், எனது 14 வயது மகன் ரகுலன் வைரஸ் காய்ச்சலால்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India