60 வது பிறந்த நாள் காணும் ரஜினிக்காக 106 சண்டி ஹோமங்களை காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் நடத்துகிறார்கள் அவரது நலம் விரும்பிகள். ரஜினி பிறந்த நாள் விழாவை வருகிற 12-ந்தேதி சிறப்பாகக் கொண்டாட அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு அவருக்கு 60 வது பிறந்தநாள். எனவே எப்போதும் இல்லாத அளவு சிறப்புடன் கொண்டாட
ரஜினியுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படும் நாயகிகள் பட்டியலில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் தமன்னா. கமலின் அடுத்த பட நாயகி இவர்தான் என்று பரபரப்பாகப் பேசப்படும் தமன்னா, இப்போதெல்லாம் விருப்ப நடிகர்களாக ரஜினி - கமல் இருவரையுமே குறிப்பிடுகிறார் (எப்படி சாமர்த்தியம்!).தமன்னாவின் முதல் படம் கேடி. அது வந்த வேகத்தில் பெட்டிக்குள் போய்விட, தமன்னாவும் தனது சொந்த ஊரான பாடியாலாவைப்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 60 வது பிறந்த நாள் நெருங்கிவிட்டது. அவரது ரசிகர்கள் தங்கள் மனதுக்கும், சுற்றியிருப்போர் நலனுக்கும் ஏற்ப அதைக் கொண்டாடத் திட்டமிட்டு வருகிறார்கள். முந்தைய ஆண்டுகளைப் போல அல்லாமல், தமிழகம் முழுக்க வெகு விமர்சையாக இந்த நாளைக் கொண்டாட ரசிகர்கள் தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது ரஜினியின் மணி விழா ஆண்டு
சென்னை: இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (Federation of Indian chamber of Commerce and Industry - FICCI) சென்னையில் நடத்தும் 'ஊடகம்-கேளிக்கை தொழில் வர்த்தக கருத்தரங்கில் (Media and Entertainment Conclave) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த 500 பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இத்தகவலை இக் கருத்தரங்கின் தலைமைப்
ஆந்திர மக்களுக்கு ஒரு கஷ்டமென்றால் முதல் ஆளாக நிற்பேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.கடந்த மாதம் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெய்த பெருமழையால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையிழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகினர். வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களால் ஆன நிவாரணத் தொகையினை மாநில அரசிடம் வழங்கி
வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பட வாய்ப்புகளில் ஒன்று எந்திரன் என்கிறார் ஐஸ்வர்யா ராய். தனது பிறந்தநாளையொட்டி பல்வேறு பத்திரிகை மற்றும் சேனல்களுக்கு தனித்தனியாக பேட்டியளித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும். எந்திரன், ராவண் இரண்டுமே எனக்கு மிக மிக முக்கியமான படங்கள். எந்திரன் விஞ்ஞானப் படம். ரஜினியின்
ரஜினியின் பேரன் யாத்ராவின் பிறந்த தினம் போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டில் அமர்களமாகக் கொண்டப்பட்டது.தனுஷ்-ஐஸ்வர்யாவின் மகனுக்கு பிறந்தநாள். முக்கிய உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அழைப்பிதழ் அடித்து வரவேற்பு கொடுத்த ரஜினி, அனைவரையும் தானே வரவேற்று உபசரித்து மகிழ்ந்ததை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர் சக கலைஞர்கள் மற்றும் நண்பர்கள்."தனது பிறந்தநாளை பெரிதாக கொண்டாட விரும்பாதவர் ரஜினி. ஆனால்
ஆந்திர வெள்ள நிவாரண நிதி திரட்டும் நட்சத்திர்க கலைவிழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் பங்கேற்கிறார்கள். ஆந்திராவில் சமீபத்தில் பெய்த மழையில் பலத்த சேதம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். மத்திய அரசு சார்பில் ரூ.1000 கேடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இழப்பு மிக அதிகம் என்பதால் தன்னார்வத்துடன் பல
தீபாவளிக்கு வெளியான ஆதவன் திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த ரஜினி, படத்தில் இடம் பெற்ற மற்ற காட்சிகளை விட வடிவேலு காமெடியைத்தான் வெகுவாக ரசித்து சிரித்தாராம்.இதைப் படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி கூறியுள்ளார்.அவர் கூறுகையில், ஆதவன் படத்துக்கு ரசிகர்கள் அளித்துள்ள வரவேற்பு நாங்களே எதிர்பார்க்காதது. மொத்தம் 516 தியேட்டர்களில் வெளியிட்டோம். என்எஸ்ஸி ஏரியாவில் மட்டும் ரூ.1 கோடியைத் தாண்டிவிட்டது படத்தின்
சென்னை: ஆன்மீகப் பெரியவர் ஸ்ரீதயானந்த சரஸ்வதி சுவாமிகளின் 80-வது பிறந்த நாள் விழா சென்னையில் நேற்று நடந்தது. தொழிலதிபர் அருட்செல்வர் பொள்ளாச்சி என். மகாலிங்கம் தலைமை தாங்கினார்.தனது ஆன்மீக குருக்களில் ஒருவரான ஸ்ரீதயானந்த சரஸ்வதி சுவாமிகளின் இந்த பிறந்த நாள் விழாவில் பங்கேற்று ஆசிபெற்றார் நடிகர் ரஜினிகாந்த்.ஆன்மீகத்துடன் பல்வேறு சமுதாயப் பணிகளை நிறைவேற்றி வருபவர், சுவாமி சின்மயானந்தரின்