Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: ரஹ்மான்
பெல்ஜியத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட இசையமைப்பாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது.8 ஆஸ்கார் விருதுகளை வென்ற ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ பாடலுக்கு இசையமைத்ததற்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.விருதைப் பெற்றுக் கொண்ட ரஹ்மான் பேசுகையில், ஸ்லம்டாக் படததில் இசைமைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய விஷயம்.

என் மகன் ஆலிம் நிச்சயம் தமிழ்ப் படத்திலும் பாடுவான், என்று இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் கூறினார். சரிகம ஆடியோ நிறுவனம், 'ஊலலலா' எனும் இசை ஆல்பத்தை தயாரித்துள்ளது. இதன் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆல்பத்தின் முதல் பிரதியை வெளியிட, இயக்குநர் கவுதம் மேனன் பெற்றுக்கொண்டார்.விழாவில்

சென்னை: ஈழத் தமிழர்களின் துயர நிலையை எண்ணியே, நான் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தேன். நிச்சயம் அவர்களுக்கு நல்ல தீர்வு வரும் என்று உருக்கமாக கூறியுள்ளார் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிக் கெளரவித்தது.நிகழ்ச்சியில் ரஹ்மான் உருக்கமாக பேசினார். தனது பேச்சைத் தொடங்கியதும், இலங்கையில்

சென்னை: பல்கலைக்கழகங்கள் ஆய்வுப் பணிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக்கழகம், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சந்திராயன் -1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோருக்கு நேற்று மாலை நடந்த கண்கவர் நிகழ்ச்சியில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியே கவிபாடும்போது, நம்ம ஆஸ்கர் தமிழன் ரஹ்மான் வீட்டு செல்லக்குட்டி பாட்டுப் பாடாதா என்ன?ஆம்... ஏ ஆர் ரஹ்மானின் 6 வயது மகன் ஆலிம் ஒரு பாடகராக தனது தந்தையின் இசையில் பாடுகிறார். அதுவும் தமிழில் அல்ல... எடுத்த எடுப்பிலேயே ஹாலிவுட்டில்!'கப்பிள்ஸ் ரீட்ரீட்' எனும் ஹாலிவுட் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இப்போது இசையமைத்து

ஏஆர் ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கியிருக்கலாம். ஆனால் அவர் சினிமாவுக்கு அறிமுகமானது கவிதாலயா மூலம்தானே தவிர ஸ்லம்டாக் மில்லியனேர் மூலமல்ல. ஆனால் அவர் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களை இழுத்தடிக்கிறார், அவமதிக்கிறார். இதற்காக அவரை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார் ராதாரவி. 'மண்டபம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிலிம்சேம்பர் திரையரங்கில் நேற்று காலை நடந்தது. பாடல்களை

காவல் துறையின் அருமை பெருமைகள், சவால்கள், அவர்கள் மக்களுக்கு எப்படியெல்லாம் நண்பர்களாக உதவுகிறார்கள் என்பதை விளக்கும் 'காவலர் நமது சேவகர்' என்ற படத்தை இரு ஆண்டுகளுக்கு முன் எடுத்தார் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன். இதில் பல நிஜ காவல் துறை உயர் அதிகாரிகளே நடித்திருந்தனர். மீண்டும் இதே போன்றதொரு படத்தை எடுக்கும் திட்டத்தில் உள்ளது காவல் துறை.

கேரளாவில் இசை நிகழ்ச்சி நடத்தியதற்காக இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு ரூ.1.5 கோடி சம்பளமாகத் தரப்பட்டது. ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தினார். ஜெய் ஹோ எனும் பெயரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ரூ.7 கோடிக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. விளம்பரதாரர்கள் செலுத்திய கட்டணத்தைச் சேர்த்தால் ரூ.10

நியூயார்க்: புகழ்பெற்ற டைம் பத்திரிகையின் உலகின் 100 முன்னணி விஐபிக்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடன் இந்தியாவின் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், இன்போஸிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். டைம் பத்திரிகையின் டாப் 100 உலக பிரமுகர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் அரசியல் தலைவர்கள், திரைக் கலைஞர்கள் உள்ளிட்ட பல பிரிவினர் இடம்பெற்றுள்ளனர்.அமெரிக்க

பரத் பாலா இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படமான 19 ஸ்டெப்ஸ்-க்காக ஜப்பானிய இசையமைப்பாளருடன் இணைந்து இசையமைக்கிறார் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான்.கமல்ஹாசன், அசின் நடிக்கும் புதிய படம் 19 ஸ்டெப்ஸ். கமல் தனது உன்னைப் போல் ஒருவன் படத்தை 50 நாட்களுக்குள் முடித்துவிடத் திட்டமிட்டிருப்பதால், அதன்பிறகு இந்தப் படத்தில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். ஹீரோ கமல்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India