Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: ராசிகள்
ராசிகள்நட்சத்திரங்கள் மேஷம் அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய ரிஷபம் கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரீஷம் 2-ஆம் பாதம் முடிய மிதுனம் மிருகசிரீஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய சிம்மம் மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய கன்னி உத்திரம் 2-ஆம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய துலாம் சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய தனுசு முலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய மகரம் உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய கும்பம் அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய .

2008ம் ஆண்டில் வாஸ்து செய்ய நல்ல நாட்கள் மற்றும் நேரம் ஜனவரி - 20 (காலை 10.

தின பலன் நவம்பர் 22, 2009மேஷம் - வெற்றிரிஷபம்- லாபம்மிதுனம் - விரயம்கடகம்- வரவுசிம்மம் - சுபம்கன்னி- உற்சாகம்துலாம்- பயணம்விருச்சிகம்- மகிழ்ச்சிதனுசு - ஆதாயம்மகரம் - கவனம்கும்பம்- மாற்றம்மீனம் - நலம்

மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய) பொது: தடைகள் அகலும். வெற்றி கைகூடும். பொருளாதாரம் ஏற்றம் பெரும். பிரச்சினைகள் சரியாகும்.பெண்களுக்கு: பண விஷயத்தில் மன வருத்தம் ஏற்படலாம். சாமர்த்தியாக செயல்படவும். செலவுகள் அதிகரிக்கும். வேலையில் திருப்தி நிலவும்.வேலை பார்ப்போருக்கு: வேலையில் பிரச்சினை ஏற்படலாம். எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காது. உயர் அதிகாரிகளிடம் கூடுதல்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India