கோடம்பாக்கத்தில் சின்ன ஹீரோவிலிருந்து கலைஞானி கமல் வரை ஜோடி கட்டி ஆட்டம்போட்டுவிட்டார் ஸ்னேகா. ஆனால் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருடன் மட்டும் இணைந்து நடிக்காமல் இருந்தார். அதற்கான சந்தர்ப்பம் சிலமுறை வாய்த்தும் கூட பின்னர் ஏனோ டிராப்பாகிவிட்டதாம்.இப்போது மீண்டும் அப்படியொரு வாய்ப்பு வர, பச்சக்கென்று ஒட்டிக் கொண்டுள்ளது இந்த புதிய ஜோடி. ஆக, முதல் முறையாக
ஏஆர் ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கியிருக்கலாம். ஆனால் அவர் சினிமாவுக்கு அறிமுகமானது கவிதாலயா மூலம்தானே தவிர ஸ்லம்டாக் மில்லியனேர் மூலமல்ல. ஆனால் அவர் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களை இழுத்தடிக்கிறார், அவமதிக்கிறார். இதற்காக அவரை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார் ராதாரவி. 'மண்டபம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிலிம்சேம்பர் திரையரங்கில் நேற்று காலை நடந்தது. பாடல்களை
தமிழ் படங்களில் மும்பை நடிகைகளுக்கு பதிலாக தமிழ் நடிகைகளை நடிக்க வையுங்கள் என நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி கேட்டுக் கொண்டார்.ஸ்ரீநாச்சியாரம்மன் பிலிம்ஸ் சார்பில் அழகன் தமிழ்மணி தயாரிக்கும் படம் 'சுர்லா'. இதில் அவரது மகன் அஜய் கிருஷ்ணா நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை சஞ்சிதா அறிமுகமாகிறார். சஞ்சய்ராம் இயக்குகிறார்.படத்தின் ஹீரோவை அறிமுகம்
நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக நடிகர் சரத்குமாரும், பொதுச் செயலாளராக நடிகர் ராதாரவியும் போட்டியின்றி தேர்வாகிறார்கள். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 12ம் தேதி நடக்கிறது.வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. ஏற்கனவே தலைவர் பதவி வகிக்கும்
நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு மீண்டும் சரத்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது. நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வரும் ஜூலை 12ம் தேதி தேர்தல் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். ஆரம்பத்தில் இந்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும்,
சென்னை: முதல்வர் கருணாநிதைய முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவும், நடிகருமான ராதாரவி நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். விரைவில் திமுகவில் சேரப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.நேற்று மாலை முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்கு வந்த ராதாரவி அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர் வெளியில் வந்த அவர் இதை திமுகவில் சேருவதற்கான முன்னோட்டமாக எடுத்துக் கொள்ளலாமா என்று நிருபர்கள்
தமிழ் பேசவுள்ள ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் சிம்பு, ஹீரோ தேவ் படேலுக்கு குரல் கொடுக்கிறாராம்.
திரையுலகினர் திரண்டு நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து இதுவரை விளக்கம் அளிக்காத நடிகை ஆசின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
புதுமுகங்கள் உதய், ஸ்ரீரஞ்சன் ஆகியோர் நடிக்கும் தீயவன் படத்தில் சிம்பு பாடுகிறாராம்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சிங்கப்பூர், சான் பிரான்சிஸ்கோ நகரங்களில் நடைபெறவுள்ள நட்சத்திரக் கலைவிழாவுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக தொடங்கி மும்முரமாக நடந்து வருகின்றன.