Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: ரியாத்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் சார்பில் வரும் 20ம் தேதி வெள்ளிக்கிழமை ரியாத் நகரில் ரத்த தான முகாம் நடத்தப்படவுள்ளது.இது இந்த அமைப்பு இங்கு நடத்தும் 7வது ரத்ததான முகாம் ஆகும். மெக்கா-குரைஷ் ரோட்டில் உள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் காலை 11 மணியிலிருந்து ரத்தம் தானமாக பெறப்படும். இந்த ரத்ததான முகாமில்

ரியாத்: ரியாத்தில் சலூன் கடையில் வேலை பார்த்து மரணமடைந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மணி என்கிற பலயமுத்து மணி என்பவரின் உடலை நெல்லைக்குக் கொண்டு வர ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பில் நிதி திரட்டப்படுகிறது. இதற்கு தாராளமாக உதவி செய்து மணியின் உடலை தாயகம் அனுப்ப உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இதுகுறித்து ரியாத் தமிழ்ச் சங்க இணைச் செயலாளர்

ரியாத்: பன்றி காய்ச்சல் நோய்க்கு சவுதி அரேபியாவில் இந்தியர் ஒருவர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.உலக மிரட்டி வந்த பன்றி காய்ச்சல் தற்போது சவுதி அரேபியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இங்கு சுமார் 700 பேர் வரைக்கும் இந்த நோயின் பாதிப்புக்கு ஆளாகி இருப்பார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இங்கு பன்றி காய்ச்சலுக்கு

இந்திய சுதந்தர தினத்தை முன்னிட்டு சவூதி அரேபியா ரியாத் மாநாகரில் மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம், நேற்று இந்த முகாமை நடத்தியது. இதில் தமிழர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்களும், எகிப்து, சூடான் நாட்டினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.காலை 10 மணிக்கு துவங்கிய இம்முகாமில்

ரியாத்: ஆகஸ்ட் 6ம் தேதி முதல் மும்பையிலிருந்து செளதி அரேபியாவின் ரியாத் நகருக்கு ஜெட் ஏர்வேஸ் தனது விமான சேவையைத் துவக்குகிறது.மும்பையிலிருந்து திங்கள்கிழமை, செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் என வாரத்துக்கு 4 நாட்கள் இந்த விமானம் இயக்கப்படும்.ரியாதிலிருந்து திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமைகளில் இந்த விமானம் இயக்கப்படும்வளைகுடாவில் ஜெட் ஏர்வேஸ் துவக்கும் எட்டாவது விமான சேவை இதுவாகும்.

ரியாத்: ரியாத்தில் மரணமடைந்த தமிழக தொழிலாளரின் உடலை தமிழகத்திற்கு அனுப்ப நிதியுதவி இல்லாததால், அங்கேயே காத்திருக்கிறது.அறந்தாங்கியைச் சேர்ந்த லூர்துசாமி என்பவர் திடீர் மாரடைப்பால் 40 நாட்களுக்கு முன்பு மரணமடைந்து விட்டார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளன.அவரது உடல் சுமேசி மருத்துவமனையில் கடந்த 40 நாட்களாக உள்ளது. அவரது பாஸ்போர்ட்டை அவரது ஏஜென்ட்

ரியாத்: ஊதாரித்தனமாக செலவு செய்யும் மனைவியின் கன்னத்தில் கணவன் அறைவதில் எந்த தவறும் இல்லை என சவூதி அரேபியாவை சேர்ந்த நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கு அங்குள்ள பெண்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.குடும்ப வன்முறை பிரச்சினை தொடர்பான வழக்கு ஒன்றில் ஹமத்-அல்-ரசின் என்ற நீதிபதி வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளார். அவர் தனது தீர்ப்பில், கணவன் மனைவியிடம்

சவுதி அரேபியா ரியாத் நகரில் கடந்த 26 ஆண்டுகாலமாக செயல்பட்டு வரும் இந்திய பன்னாட்டுப் பள்ளியில் முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திருச்சியைச் சேர்ந்தவரான அஹமது இம்தியாஸை இந்தப் பணியில் இந்தியத் தூதர் பாரூக் நியமித்துள்ளார். இம்தியாஸ் அண்ணா பல்கலைகழகத்தில் பொருளாதாரப் படிப்பை முடித்துவிட்டு மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.

ரியாத் இந்திய பன்னாட்டு பொது பள்ளியில் (Indian International Public School, Riyadh ) வ‌ரும் க‌ல்வி ஆண்டு முத‌ல் த‌மிழ்ப் பாட‌மும் மொழிப்பாட‌மாக‌ சேர்க்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

ரியாத்: சவூதி அரேபிய வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பெண் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India