Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: வர்த்தகம்
மும்பை: தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தை இன்று சரேலென்று மீண்டு வந்து முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இன்று ஒரே நாளில் 507 புள்ளிகள் உயர்வு கண்டது சென்செக்ஸ். அதே நேரம் நேற்று 400 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சியடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இன்றைய வர்த்தகத்தில் அதிக லாபத்தில் கைமாறிய பங்கு ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ் நிறுவனத்தினுடையது. 9

நெல்லை: ஆன்லைன் வர்த்தகத்தை அரசு ஊக்குவிப்பதால் விலைவாசியை கட்டுபடுத்த முடியவில்லை. எனவே அதை தடை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய கட்டுபாட்டு குழுத் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நெல்லையில் நடந்தது. கூட்டத்திற்கு பின் நல்லகண்ணு கூறுகையில்,15வது பொது தேர்தல் முடிவடைந்த நிலையில் விலைவாசி நாளுக்கு நாள்

மும்பை: இந்தோனேஷியாவில் ரூ.100 கோடி மதிப்பில் ஒரு நிலக்கரி சுரங்கத்தை வாங்கியுள்ளது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம்.இந்த டீலுக்கான தொகை முழுவதும் பங்குகளாக கைமாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய சுரங்கத்திலிருந்து அடுத்த ஆறுமாதங்களுக்குள் நிலக்கரி இறக்குமதியைத் துவங்கிவிடுவோம் என இந்தியா சிமெண்ட்ஸ் அறிவித்துள்ளது. அதன்பிறகு மாதம் ஒன்றுக்கு 40,000 முதல் 50,000 வரை நிலக்கரி இறக்குமதி செய்யப்படுமாம். கடந்த

மும்பை: இந்தியாவில் 2 வருடங்களுக்குப் பின்னர் மோட்டார் சைக்கிள் விற்பனை சூடு பிடித்துள்ளது. இந்தியாவின் கிராமப் பகுதிகளில் மோட்டார் சைக்கிள் நல்ல விற்பனையை சந்தித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஒட்டுமொத்த விற்பனையில் ஊரகப் பகுதி விற்பனையின் அளவு 60 முதல் 65 சதவீதம் என்று வர்த்தகத் தகவல்கள் கூறுகின்றன.இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் மோட்டார் சைக்கிள் விற்பனை

டெல்லி: ரூ. 1,360.52 கோடி மதிப்பிலான 26 நேரடி வெளிநாட்டு முதலீடுளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இருப்பினும் ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட 14 நிறுவனங்களின் திட்டங்கள் மீதான முடிவு ஒத்திவைக்கப்பட்டது. நான்கு திட்டங்கள் நிராகரிக்கப்பட்டன. இதில் பைசெல் டெலி கம்யூனிகேஷன் நிறுவனமும் ஒன்று.சுகாதாரத் துறை மற்றும் மின்சாரப் பிரிவில்தான் பெருமளவிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.டெல்லியைச் சேர்ந்த கேப்ரிகான்

சென்னை: இனி இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் 50 பைசா கட்டணத்தில் எந்த செல்போன் நெட்வொர்க்கிற்கும் பேசும் புதிய வசதியை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அறிமுகப்படுத்தியது.இந்த வசதியை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன தமிழ்நாடு, கேரளா வட்ட தலைமை அதிகாரி வி.ஜி.சோமசேகர் நேற்று அறிமுகம் செய்து பேசுகையில், "ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தற்போது இந்தியா முழுவதும் சுமார் 9 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

டெல்லி: நாட்டின் பண வீக்கம் செப்டம்பர் 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 0.83% சதவீதமாக உயர்ந்துள்ளது.இது கடந்த வாரத்தில் 0.37 சதவீதமாக இருந்தது. வருடாந்திர பண வீக்க விகிதம் 12.13 சதவீதமாக உள்ளது.இதற்கிடையே, வருகிற மார்ச் மாத இறுதியில், பண வீக்க விகிதம் 8 சதவீதமாக அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அடுத்த தலைமுறைக்கான பைக் என்ற அறிமுகத்தோடு வருகிறது பஜாஜ் நிறுவனத்தின் காவாஸாகி நிஞ்ஜா பைக். இந்த பைக்கின் விலை ரூ.2.8 லட்சத்துக்கும் மேல் என்கிறது பஜாஜ் ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனம். தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்து விற்கப்படும் இந்த பைக் அதிகபட்சமாக 250 சிசி திறன் கொண்டது. 6 கியர்கள் கொண்ட இந்த பைக் இந்த ஆண்டின் இறுதி

சென்னை: தமிழக மாவட்டங்களில் உள்ள வாழ்நிலை நிலவரம் மற்றும் வர்த்தகம், தொழில் தொடர்பான சாத்தியக் கூறுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட முதல் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் மதுரைக்கு 23வது இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ராமநாதபுரத்திற்கு 22வது ரேங்க் தந்துள்ளனர். இந்த தர வரிசைப் பட்டியலுக்கு தமிழக அரசு கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.இங்கிலாந்து தூதரகத்தின் நிதியுதுவியுடன் நடத்தப்பட்டு

மைசூர்: நாங்கள் அதிகப்படியான ஆட்களை பணிக்கு எடுத்துவிட்டோம் என இன்போஸிஸ் நிறுவனம் கூறியுள்ளது.மைசூரில் நிருபர்களிடம் பேசிய இன்போஸிஸ் சிஓஓ ஷிபுலால் கூறுகையில், "நிலைமை விரைவில் சரியாகிவிடும் என்றுதான் நம்பினோம். ஆனால் இன்னும் ஆர்டர்கள் வருவதில் தேக்க நிலைதான் நீடிக்கிறது. இப்போதைக்கு சரியாகிவிடும் என்று சொல்ல முடியாது. இப்போதுள்ள சூழலில் நாங்கள் தேவைக்கதிமாகவே ஆளெடுத்துவிட்டோம் என்றுதான் தோன்றுகிறது. எங்கள்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India