Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: விஜய்காந்த்
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் ஆயிரம் வீடுகளுக்கு மேல் இடிந்துள்ளன, மக்கள் உண்ண உணவின்றி கையில் பணமும் இன்றி அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க முடியாத நிலையில் திண்டாடி வருகின்றனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா பகுதிகளில் ஆயிரம் வீடுகளுக்கு மேல் இடிந்துள்ளன. சுமார் 1,400 ஏக்கர் விளைபயிர் சேதமடைந்துள்ளது.

சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனக்கு மட்டும் 'வரும் முன் காப்போம் திட்டத்தை' செயல்படுத்திய அமைச்சர் ராசா, மழை-வெள்ளம் விஷயத்தில் தன்னைத் தேர்ந்தெடுத்த நீலகிரி மக்களுக்கு மட்டும் 'வரும் முன் காப்போம் திட்டத்தை' செயல்படுத்தியிருந்தால் பெரும் சேதத்தை தவிர்த்திருக்க முடியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாட்டில் வட கிழக்கு

சென்னை: ஏழை மக்களுக்கான கலைஞர் இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமலாக்கும் பொறுப்பை தனியார் காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துக்கு வழங்கி, அவர்களுக்கு ரூ.540 கோடி தரப்பட்டதி்ல் கருணாநிதியின் குடும்பத்துக்கு பங்கு உண்டா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.பாஜக மாநில மீனவர் அணியைச் சேர்ந்த 500 பேர், அந்தக் கட்சியில் இருந்து விலகி

சென்னை: தமிழக எம்.பிக்கள் குழுவை இலங்கைக்கு அழைத்ததன் மூலம் மனிதகுல படுகொலையாளி என்ற குற்றச்சாட்டில் இருந்து தப்ப ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கை அதிபர் ராஜபட்ச கடிதம் எழுதியதன் அடிப்படையிலேயே அங்கு எம்.பிக்கள் குழு அனுப்பப்பட்டதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ள செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.4 மாதங்களில்

சென்னை: கருணாநிதி என்றைக்கு அரசியலில் புகுந்தாரோ அன்று முதல் இன்று வரை, பிரித்தாளும் சூழ்ச்சி மூலமே முன்னுக்கு வந்தவர் என்பதை உலகம் அறியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சென்று வந்த நாடாளுமன்றக் குழுவால், அங்குள்ள தமிழர்களுக்கு சிறிதளவும் நன்மை இல்லை. அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷேவுடன் இனித்துப் பேசி, கைகுலுக்கி, புகைப்படத்துக்கு

சென்னை: என் வருமானத்தில் ஒரு பகுதியை எப்போதுமே ஏழைகளுக்கு வழங்கி வருகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.தேமுதிக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை துறைமுகம் மரைக்காயர் தெருவில் உள்ள ஆஷா மண்டபத்தில் நடைபெற்றது.அதில் விஜய்காந்த் பேசுகையில்எனக்கு சிறுவயது முதலே இஸ்லாமிய நண்பர்கள் அதிகம். இதுபோன்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சிகளில் நான் வருடந்தோறும் கலந்து

சென்னை: தேமுதிக தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்த ஆண்டு தன் பிறந்த நாளன்று பிறந்த 330 பெண் குழந்தைகளின் பெயரில் தலா ரூ.10,000 டெபாசிட் செய்யும் திட்டத்தை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் துவக்கி வைத்தார்.கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ‘பெண்கள் நாட்டின் கண்கள்’ என்ற பெண் குழந்தைகள் திட்டத்தின் கீழ் டெபாசிட்

சேரன்மகாதேவி: தேமுதிகவின் வளர்ச்சியைப் பார்த்து திமுக, அதிமுக ஆகியவை பயந்து போயுள்ளன என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.சேரன்மகாதேவியில் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவில் பேசிய அவர்,தமிழகத்தில் இளைஞர்கள், இளம் பெண்களை தேடி செல்லும் நிலையில் தான் பிற அரசியல் கட்சிகள் உள்ளன. ஆனால், விஜயகாந்த்தின் பின்னால் இளைஞர்கள், இளம் பெண்கள் திரளுகிறார்கள்.விஜய்காந்த் தான்

சென்னை: திமுக ஆட்சியில் எதை சாதித்தார்கள். பணம் கொடுத்து தானே ஓட்டு வாங்கினார்கள். இதற்கு பெயர்தான் சாதனையா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.இன்று தனது பிறந்தநாளையொட்டி இந்த தினத்தை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடுவதாக விஜய்காந்த் அறிவித்துள்ளார்.சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் ஏழை குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு

சென்னை: கடந்த மக்களவைத் தேர்தலோடு ஒப்பிடுகையில் இந்த இடைத் தேர்தலில் இரண்டரை மடங்கு அதிக வாக்குகளை தேமுதிக பெற்றுள்ளதாக அக் கட்சியின் தலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.மேலும் இந்த தேர்தல் முடிவுகள் மூலம் தேமுதிக ஒரு அசைக்க முடியாத சக்தி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்றும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் ஜனநாயகத்திற்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. மத்தியலும்,

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India