clear
clear
Search results for "விடுமுறை" in Oneindia Tamil
குன்னூர்: உதகையி்ல் வெலிங்டன் ராணுவ மையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 10 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு திடீரென அரிப்பு நோய் பரவியுள்ளதால், இந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் எம்ஆர்சி ராணுவ மையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இந்தப் பள்ளிகளில் கடந்த சில நாள்களுக்கு முன் 10 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கு உடலின் கொப்புளங்கள் ஏற்பட்டன.அதைத் தொடர்ந்து காய்ச்சலும், இருமலும்

தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழக கடலோரங்களில் கன மழை பெய்து வருகிறது.குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.தஞ்சையில் கடந்த

நியுயார்க்: வரும் டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை உலகெங்கும் உள்ள தங்களின் அலுவலகங்களுக்கு கட்டாய விடுமுறை அளிக்க யாஹூ நிறுவனம் முடிவு செய்துள்ளது.ஏற்கனவே நூற்றுக்கணக்கானேரா வேலையில் இருந்து வீட்டுக்கு அனுப்பிய யாஹூ, தற்போது செலவு குறைப்பு நடவடிக்கையாக இந்த விடுமுறை திட்டத்தை அறிவித்துள்ளது.அத்தியாவசியமான பணிகள் தவிர மற்ற அனைத்து நடவடிக்கைகளும் குறிப்பிட்ட

துபாய் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் சார்ஜா தேசியப் பூங்காவில் குடும்ப சங்கமம் விழா கொண்டாடப்பட்டது. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் குடும்பத்துடன் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். காலை உணவுக்குப் பின் துவங்கிய விழாவில் உறுப்பினர்கள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து மழலைகள், சிறுவர்கள், மகளிர் மற்றும் ஆண்களுக்கான விளையாட்டு போட்டிகள் என தனித்தனி பிரிவுகளில் நடத்தப்பட்டது.மதிய உணவுக்குப் பின்

சென்னை: வரும் 2010-ம் ஆண்​டுக்​கான மத்​திய அர​சின் விடு​முறை நாள்​கள் அறி​விக்​கப்​பட்​டுள்​ளன.இந்த பட்டியல்படி, சனி,​ ஞாயிற்​றுக்​கி​ழ​மை​க​ளைத் தவிர, 17 நாட்கள் பண்டிகை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.அதன் விவ​ரம்: பொங்​கல் ​(ஜன​வரி 14)குடி​ய​ரசு தினம் ​(ஜன​வரி 26)மகா சிவ​ராத்​திரி ​(பிப்​ர​வரி 12)மிலாது நபி ​(பிப்​ர​வரி 27)மகா​வீ​ரர் ஜெயந்தி ​(மார்ச் 28)புனித வெள்ளி ​(ஏப்​ரல் 2)புத்த பூர்​ணிமா ​(மே 27)சுதந்​திர தினம்

நெல்லை: தமிழக அரசின் 2010ம் ஆண்டு பொது விடுமுறை அறிவிப்பில் 10 விடுமுறை நாட்கள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வருவதால் அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.வரும் 2010ம் ஆண்டில் 24 நாட்கள் அரசு பொதுவிடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பத்து நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இந்த பத்து நாட்களில், ஜனவரி

சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை...தென் தமிழகத்தில் பல இடங்களில் இன்று

சென்னை: குமரிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை திசை மாறி அரபிக் கடலுக்குப் போய் விட்ட போதிலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.வட கிழக்குப் பருவ மழை தமிழகம் முழுவதும்

சென்னை: சென்னையில் மழை பாதித்த பகுதிகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.சென்னையில் இடைவிடாமல் தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் புகுந்துள்ளது. நகரெங்கும் வெள்ளக்காடாகியுள்ளது.சென்னை நகரமே கிட்டத்தட்ட மிதக்கும் நிலையில் உள்ளது. பல பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கிக் கிடப்பதால் போக்குவரத்துத பாதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் துணை

சென்னை: தமிழக கடலோரப் பகுதிகளில் விடாமல் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையால் தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் மிதக்கின்றன. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது.வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் வலுவடைந்திருக்கிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும்,

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!