Search results for "விண்வெளி அறிவியல்" in Oneindia Tamil
பெங்களூர் : இந்தியாவின் ரூ. 400 கோடி மதிப்பிலான கனவுத் திட்டமான சந்திரயான் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. சந்திரயானுக்கும், இஸ்ரோவுக்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது சந்திரயான். நிலவை ஆராய இந்தியா அனுப்பிய விண்கலம்தான் சந்திரயான். இந்தியாவின் முதல் ஆளில்லாத நிலவுப் பயணமும்