Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: விப்ரோ
மும்பை: யார்ட்லி நிறுவனத்தின் ஆசிய, மத்தியக் கிழக்கு மற்றும் ஆஸ்திரலேஷிய பிரிவின் வர்த்தக உரிமையைப் பெற்றுள்ளது விப்ரோ நிறுவனம்.இதற்காக விப்ரோவின் நுகர்வோர் பொருள் மற்றும் லைட்டிங் வர்த்தக பிரிவு 45.5 மில்லியன் டாலர்களை யார்ட்லி தயாரிப்பாளர்களான லோர்னமீட் குழுமத்துக்கு செலுத்துகிறது. இந்த நிதியாண்டில் விப்ரோ நிறுவனத்தின் நுகர்வோர் பிரிவு செய்துள்ள மிகப்பெரிய இணைப்பு நடவடிக்கை இது.

பெங்களூரு: விப்ரோ நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு லாபம் 21 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து வரும் காலாண்டுகளில் இந்நிறுவனத்தின் லாபம் இன்னும் அதிகரிக்கும் என்றும் நிறைய புதிய அவுட்ஸோர்ஸிங் ஒப்பந்தங்களைப் பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் விப்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது. டிசிஎஸ், இன்போஸிஸ் நிறுவனங்களுக்கு அடுத்து நாட்டின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனம் விப்ரோ. இதன் மொத்த

பெங்களூர்: சாப்ட்வேர் ஜாம்பவான் விப்ரோ நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் ஜெர்மனியின் அகாடெக் நிறுவனத்தின் தலைவரான டாக்டர் ஹென்னிங் கேகர்மேன் இணைகிறார்.இதுகுறித்து விப்ரோ தலைவர் ஆசிம் பிரம்ஜி கூருகையில், டாக்டர் கேகர்மேனை எங்களது இயக்குநர் குழுவில் இணைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். கல்வி, தொழில்நுட்பம் மற்றும் தலைமைத்துவம் ஆகிய மூன்றிலும் அனுபவம் பெற்றவர் கேகர்மேன்.அவரது ஆழமான அறிவு மற்றும்

பெங்களூர்: சம்பள உயர்வு, பதவி உயர்வு, புதிய நியமனங்கள் போன்றவற்றை நிறுத்தி வைத்திருந்ததை மீண்டும் தளர்த்த முடிவு செய்துள்ள ஐடி நிறுவனங்கள்.சில தினங்களுக்கு முன்புதான் முக்கிய ஐடி நிறுவனமான விப்ரோ, தனது பணியாளர்களுக்கு நிறுத்தி வைத்திருந்து சம்பள உயர்வை வழங்க ஒப்புக் கொண்டது. இதனைத் தொடர்ந்து நடுத்தர ஐடி நிறுவனங்களான எம்பஸிஸ்- இடிஎஸ், சோனாட்டா சாஃப்ட்வேர்ஸ் மற்றும்

விப்ரோ நிறுவனத்தின் லாபம் ரூ.1,016 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த காலாண்டை விட 12 சதவீதம் அதிகமாகும். ஆனால், அதன் சாப்ட்வேர் பி்ரிவின் லாபம் 3.3 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.நுகர்வோர் பொருள்கள் விற்பனையிலும் இந்த நிறுவனம் வளர்ச்சியைக் கண்டுள்ளது. பர்னிச்சர்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையில் 5 சதவீகிதம் கூடுதல் வளர்ச்சியுடன் ரூ.6274 கோடியை எட்டியுள்ளது. ஆனால் விப்ரோவின்

மும்பை: ஜிஎம் நிறுவனத்தின் திவால் அறிவிப்பு தங்கள் நிறுவனத்தைப் பாதிக்கவில்லை என விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 'அமெரிக்காவில் தேள் கொட்டினா இந்தியாவில் நெறிகட்டும்' என்ற புதுமொழிக்கேற்ப, அமெரிக்காவில் எந்த நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்தாலும் அதன் முதல்பாதிப்பு தெரிவது இந்தியாவில்தான். காரணம் ஏதாவது ஒரு வகையில் இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவின் நிறுவனங்களைச் சார்ந்தே இயங்குகின்றன. பிபிஓ முறையில் பணிகளைச்

மும்பை: விப்ரோ நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு நிகர லாபம் ரூ.

நியூயார்க்: விப்ரோ நிறுவனத்துக்கு உலக வங்கி விதித்துள்ள தடையால் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலை கிடுகிடுவென சரிந்துள்ளது.

பெங்களூர்: இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் மூன்றாவது காலாண்டு லாபம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 19 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

பெங்களூர்: பெங்களூர் விப்ரோ அலுவலகத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வரும் விஜயலட்சுமி (39) கடத்தப்பட்டார்.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India