தமிழ் சினிமாவில் டிரென்டுகள் மாறி வருகின்றன. ஹீரோக்கள் வில்லன்களாக நடிப்பது ஒரு பக்கம் இருந்தால், இப்போது ஹீரோயின்களும் வில்லத்தனத்தில் வெளுத்துக் கட்டத் தொடங்கியுள்ளனர்.படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் வில்லத்தனமாக நடித்து பெரும் புகழ் பெற்றதைத் தொடர்ந்து பல்வேறு ஹீரோயின்களுக்கும் படையப்பா நீலாம்பரி கேரக்டர் போல கிடைத்தால் நடிக்கத் தயார் என அவ்வப்போது பேஷனாகி விட்டது.ஆனால் சிலர்தான் அப்படி வில்லத்தனமாக
முதல் முறையாக வில்லி கேரக்டரில் நடிக்கப் போகிறார் ஸ்னேகா.செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்கும் கோவா படத்தில்தான் வில்லியாக வருகிறார் ஸ்னேகா.வி்ல்லி என்பதால் படத்தில் வேறு ஹீரோயின் என நினைத்து விட வேண்டாம். வில்லத்தனம் நிறைந்த ஹீரோயினாக இப்படத்தில் நடிக்கிறார் ஸ்னேகா.கேரக்டர் குறித்து அவரிடம் சொல்லியதுமே கதை பிடித்துப் போய் நடிக்க சம்மதம் தந்தாராம் ஸ்னேகா.இதற்கு
போக்கிரி படத்தில் தலை பிளஸ் உடல் காட்டி பயமுறுத்திய பிருந்தா பரேக், ஆசின் நாயகியாக நடிக்கும் லண்டன் ட்ரீம்ஸ் என்ற இந்திப் படத்தில், வில்லியாக நடிக்கவுள்ளாராம்.
வித விதமான கேரக்டர்களில் நடிக்க விரும்பும் பாலிவுட் நாயகி வித்யா பாலன் இஷ்கியா என்ற படத்தில் வில்லி வேடத்தில் கலக்கப் போகிறாராம்.
வில்லியாக ஒரு போதும் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறார் காதல் நாயகி சந்தியா.
குத்தாட்ட நாயகியாக பல படங்களில் ஆடிக் கொண்டிருக்கும் சுஜா, இப்போது வில்லியாகவும் புது அவதாரம் எடுத்துள்ளார்.
ரஜினியுடன் சில படங்களில் ஜோடியாக நடித்த அந்தக் கால கட்டழகி சீமா, சிம்புவின் காளை படத்தில் வில்லியாக வேடம் கட்டுகிறார்.