Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: விளையாட்டு
சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது மக்கள் கபடிக்கும், கோகோ விளையாட்டுக்கும் மாறி விட்டனர்.மெரீனா கடற்கரை பல கோடி செலவில் அழகுபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இருப்பினும் கிரிக்கெட் தடையை நீக்குவதாக இல்லை.இதையடுத்து தற்போது இளைஞர்கள் தங்களது விளையாட்டை மாற்றி

கொச்சின்: இரானி கோப்பை கிரிக்கெட் தொடரின் போது மும்பை வீரருடன் வாக்குவாதம் செய்த இளம் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) இறுதி எச்சரிக்கை வழங்கியுள்ளது.இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சர்ச்சைகளுக்கு புகழ் பெற்றவர். ஐபிஎல் தொடரின் போது ஹர்பஜனிடம் அடி வாங்கி அழுதவர். காயம் காரணமாக கடந்த பல மாதங்களாக அணியில் இடம்பிடிக்கவில்லை.தற்போது காயம் குணமாகி

பெங்களூர்: கிரிக்கெட் சூதாட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து நேற்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் யூனுஸ் கான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.தென் ஆப்ரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி பரிதாபமாக தோற்றது. இந்த தோல்விக்கு கேப்டன் யூனுஸ் கான் முக்கிய நேரத்தில் கோட்டைவிட்ட ஒரு கேட்ச் காரணமாக அமைந்தது.இதையடுத்து அவர் கிரிக்கெட் சூதாட்டத்தில்

விக்டோரியா: கனடாவுக்கு எதிரான இரண்டாவது ஹாக்கி போட்டியில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது.கனடா சென்றுள்ள இந்திய அணி 7 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 2-0 என வென்றது.இந்நிலையில் இரண்டாவது போட்டி நேற்று விக்டோரியா நகரில் நடந்தது. உலக ஹாக்கி தரவரிசையில் இரு அணிகளும் (கனடா 11வது

தாஷ்கன்ட்: தாஷ்கன்ட் ஏடிபி சாலஞ்சர் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் வெற்றி பெற்றார்.ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் தொடர் உக்ரைன் தலைநகர் தாஷ்கன்டில் நடக்கிறது. நேற்று நடந்து முதல் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் சோம்தேவ், ஸ்பெயின் வீரர் கில்லர்மோ ஓலசோவை எதிர் கொண்டார்.இதில் சிறப்பாக விளையாடிய சோம்தேவ் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது

பெங்களூர்: சாம்பியன்ஸ் லீக் டுவென்டி-20 தொடரின் சூப்பர்-8 சுற்றுக்கு பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி தகுதிபெற்றது. நேற்று நடந்த போட்டியில் 80 ரன்கள வித்தியாசத்தில் ஒடாகோ வோல்ட்ஸ் அணியை வீழ்த்தியது.சாம்பியன்ஸ் லீக் டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் பெங்களூர், ஹைதராபாத், டெல்லியில் நடக்கிறது. நேற்று பெங்களூரில் நடந்த சி பிரிவு போட்டியில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி,

ஒசாகா: ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சானியா மிர்ஸா வெற்றி பெற்றார்.உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஒசாகாவில் நடக்கிறது. இன்று நடந்த முதல் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்ஸா, இஸ்ரோலின் ஷாகர் பியரை வென்றார்.இதில் முதல் செட்டை சானியா 3-6 என பறிகொடுத்தார்.

நாக்பூர்: சாலஞ்சர் கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு இந்தியா ப்ளூ, இந்தியா ரெட் அணிகள் தகுதிபெற்றன. நேற்று நடந்த போட்டியில் இந்தியா ப்ளூ 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா கிரீனை வீழ்த்தியது.டோணி தலைமையிலான் இந்தியா ப்ளூ, பத்ரிநாத்தை கேப்டனாக கொண்ட இந்தியா ரெட் மற்றும் ரெய்னாவின் கீழ் பங்கேற்கும் இந்தியா கிரீன் ஆகிய அணிகள் மோதும் சாலஞ்சர்

நாக்பூர்: இந்தியா ரெட் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ப்ளூ அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.இந்தியா ப்ளூ, இந்தியா ரெட் மற்றும் இந்தியா கிரீன் அணிகள் மோதும் சாலஞ்சர் சீரிஸ் கிரிக்கெட் தொடர் நேற்று நாக்பூரில் துவங்கியது. முதல் போட்டியில் டோணியின் ப்ளூ அணியும், பத்ரிநாத்தின் ரெட் அணியும் மோதின.டாஸ் வென்ற இந்தியா

டெல்லி: வரும் 2011 உலக கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டு விட்டது. அதில், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து ஆகிய வலுவான அணிகள் இடம் பெறும் பி பிரிவில் இந்தியாவை சேர்த்துள்ளனர்.வரும் 2011ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆசிய கண்டத்தில் நடக்கிறது. இத்தொடரை இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் சங்கங்கள் இணைந்து

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India