Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: ஷங்கர்
முற்றிலும் ரஜினி ரசிகர்களால் உருவான படம் இது என்று ஈரம் படத்தின் இயக்குநர் அறிவழகனும், இசையமைப்பாளர் தமனும் கூறியுள்ளனர்.வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஈரம் படத்தின் சிறப்புக் காட்சியை சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக போர் பிரேம்ஸ் தியேட்டரி்ல் ஏற்பாடு செய்திருந்தனர்.படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் ஷங்கர், ஹீரோ ஆதி, இயக்குநர் அறிவழகன், இசையமைப்பாளர் தமண் உள்ளிட்ட மொத்த படக்குழுவும் ஆஜராகியிருந்தது.படத்தை

ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஈரம் படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட விரும்புவதாக, பகிரங்கமாக கேட்டுக் கொண்டார் சன் பிக்சர்ஸ் நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா. நேற்று இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினி பங்கேற்று ஆடியோவை வெளியிட்டார்.சன் டிவியின் துணைத் தலைவர் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா விழாவில் பேசுகையில், “பொதுவாக

ஈரமில்லா நிலம்.. ஈரமில்லா மனசு இவை இரண்டாலும் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை என்று கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஈரம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் இன்று காலை நடந்தது.சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி பாடல்களை வெளியிட்டு வாழ்த்தினார். தமன் இசையில்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் பற்றி நாளும் ஒரு செய்தி மீடியாவை ஆக்கிரமித்து வருகிறது. ஜோதியில் நாமும் ஐக்கியமாகி விடுவோம்.இன்ரைய எந்திரன் ஸ்பெஷல் இதோ...எந்திரனில் சில முக்கிய, ஆனால் ஜாலி காட்சிகளில் ஒரு எந்திரம் நடிக்கப் போகிறது. எந்திரம் என்றதும் ரோபோ என நினைத்துவிட வேண்டாம். இது ஒரு கார்... மாருதி ஜிப்ஸி. இதில் என்ன புதுமை

எந்திரன் திரைப்படம் உலகின் மிகச் சிறந்த திரைப்படம் என்பதை நிரூபிக்கும் அளவு அமையும் என்கிறார் அந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டர் சாபு சிரில். இந்தியாவின் ட்ரெண்ட் செட்டர் எனும் அளவுக்கு மெகா படங்களுக்கு பிரமாண்டமான செட்களை அமைப்பதில் நிபுணர் சாபு சிரில். ரஜினியின் கனவுப் படமான எந்திரனுக்கு இவர்தான் கலை இயக்குனர். சென்னைக்கு அருகே மாயாஜால்

ஒரு காலத்தில், இளையராஜா இல்லாத திரை விழாக்களோ, அவர் குத்துவிளக்கு ஏற்றாத புதுப்படங்களோ இல்லை என்ற நிலை. அதன்பிறகு, திரையுலகம் மாறிவிட அவரும் முற்றாக தன்னை மாற்றிக் கொண்டார். இப்போதெல்லாம் தான் இசையமைத்த படத்தின் நிகழ்ச்சியைக்கூட தவிர்த்து விடுகிறார் இசைஞானி இளையராஜா. ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு இசை வெளியீட்டு விழாவுக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளார்

இயக்குநர்கள் மணி ரத்னம், ஷங்கர் மாதிரி இருங்கன்னு நிறையப் பேர் சொல்றாங்க. நான் அப்படியெல்லாம் ஆக விரும்பல. நான் நானாகவே இருக்க ஆசைப்படுகிறேன், என்றார் இயக்குநர் அமீர். எஸ் எம் ராஜூ தயாரித்து இயக்கியுள்ள வர்ணம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை சத்யம் வளாகத்தில் நடந்தது. முதல் சிடியை இயக்குநர் பாலுமகேந்திரா வெளியிட, டைரக்டர் அமீர்

இதுவரை இந்திய சினிமாவில் ஸ்டைல் என்ற வார்த்தைக்கு ரஜினி என்றுதான் கூறிவந்தார்கள். இனி இதே வார்த்தையை உலகம் முழுக்க கூறப் போகிறார்கள். உலகம் முழுக்க வெளி வரப்போகும் எந்திரன் படத்தில் ஒரே பாடலில் 100 பாடலுக்கு விதவிதமான ஸ்டைல் காட்டி நடித்து அசத்தியிருக்கிறாராம் நமது சூப்பர் ஸ்டார். இந்தப் பாடலை எடுக்க மட்டும் 22 நாட்கள் பிடித்திருக்கிறது

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் ரஜினியின் நடிப்பில் ஷங்கர் உருவாக்கும் 'எந்திரன்-தி ரோபோ'. பாதிப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட ரூ.200 கேடி செலவில் சன் பிக்சர்ஸ் மிகப் பிரமாண்டமாக உருவாக்கி வரும் இந்த சர்வதேச தமிழ் திரைப்படம் குறித்து இதுவரை வெளிவந்த செய்திகளில் பெரும்பாலானவை அவரவர் மனம் போன போக்கில் எழுதப்படவையே.இதில் உண்மை

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களில் வரும் வில்லன் பாத்திரத்துக்கு எப்போதுமே மிகுந்த முக்கியத்துவம் உண்டு.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India