Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: ஸ்டிரைக்
சங்கரன்கோவில்: விசைத்தறிக்கான நூல் விலை உயர்வை கண்டித்து சங்கரன்கோவில் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் வரும் 17ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் உண்ணா விரத போராட்டம் நடக்கிறது.சங்கரன்கோவிலில் விசைத்தறி முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இங்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான விசைத்தறி இயங்கி வருகிறது. இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10

நெய்வேலி: என்எல்சி தொழிற்சங்க கூட்டமைப்பினர் வரும் 5 ம் தேதி இரவு முதல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் ஊக்க ஊதியம் தொடர்பாக கடந்த 8 ம் தேதி புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொமுசவும், பாட்டாளி தொழிற்சங்கமும் கையெழுத்திட்டன. அங்கீகரிக்கப்படாத சிஐடியு

நெய்வேலி: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிரந்தரத் தொழிலாளர்கள் நேற்று இரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.போனஸ் மற்றும் ஊக்கத் தொடர்பாக என்எல்சி நிரந்தரத் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையிலான 2 சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது.இதையடுத்து தொமுச மற்றும் பாட்டாளி தொழிற்சங்கம் ஆகியவை ஸ்டிரைக் அறிவித்தன. அவர்களுடன் மேலும்

நெய்வேலி: என்எல்சி எனப்படும் நெய்வேலி லிக்னைட் நிறுவன நிரந்தரத் தொழிலாளர்கள் போனஸ் மற்றும் ஊக்கத் தொகை தொடர்பான பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.இதுதொடர்பான ஸ்டிரைக் அறிவிப்பை அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கங்களான தொமுச மற்றும் பாட்டாளி தொழிற்சங்கம் ஆகியவை வெளியிட்டுள்ளன.போனஸ் மற்றும் ஊக்கத் தொகை குறித்த தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நேற்று நிரந்தரத்

டெல்லி: ஐந்து நாளாக நடந்து வந்து ஸ்டிரைக்கை ஏர் இந்தியா நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ் பைலட்டுகள் வாபஸ் பெற்றுள்ளனர். ஊதியத்துடன் கூடிய ஊக்கத் தொடர்பாக ஏற்கனவே இருந்து வரும் நடவடிக்கைகள் அப்படியே நீடிக்கும் என அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுவதாக பைலட்டுகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து பைலட்டுகளின் பிரதிநிதியான கேப்டன் வி.கே.பல்லா கூறுகையில், சம்பளக் குறைப்பு

மும்பை/டெல்லி: விமானிகளின் ஸ்டிரைக் தொடர்ந்து நீடித்து வருவதால், தற்காலிகமாக 15 நாட்களுக்கு சேவையை நிறுத்தலாமா என்ற யோசனையில் ஏர் இந்தியா இருப்பதாக தெரிகிறது.ஆனால் அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இல்லை என்று ஏர் இந்தியா நிர்வாகம் மறுத்துள்ளது.ஏர் இந்தியா நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ் பைலட்டுகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏர் இந்தியா விமானங்கள் பல தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு

மும்பை: ஸ்டிரைக்கில் ஈடுபட வேண்டாம் என்று ஏர் இந்தியா நிறுவனம் விடுத்த கோரிக்கையை மும்பை, கொல்கத்தா, சென்னை பைலட்டுகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதையடுத்து ஏர் இந்தியா பைலட்டுகள் ஸ்டிரைக் பிசுபிசுக்கிறது.பைலட்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்த உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகையை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்து விட்டது. இதையடுத்து எக்சிகியூட்டிவ் விமானிகள் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர்.இதனால் ஏற்கனவே நிதிச்

மதுரை: பீடித் தொழிலாளர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 6 ம் தேதி அன்று மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் செய்கின்றனர்.இது தொடர்பாக தமிழ் நாடு பீடித் தொழிலாளர் சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் ம. ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம்மேளனத்தின் (சிஐடியு) சார்பில், பீடித் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு, இலை குறைவு

டெல்லி: ஜெட் ஏர்வேஸ் நிறுவன பைலட்டுகள் ஸ்டிரைக் சமீபத்தில் ஓய்ந்த நிலையில் தற்போது ஏர் இந்தியா பைலட்டுகள் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர். இதன் காரணமாக இன்று இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. உற்பத்தியுடன் கூடிய போனஸில் 50 சதவீதத்தைக் குறைக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு பைலட்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். ராமேஸ்வரத்திலிருந்து செப்டம்பர் 16 ம் தேதி அன்று மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் வலுக்கட்டாயமாக பிடித்து சென்றனர்.அவ்வாறு பிடித்துச் சென்றவர்களை தலைமன்னார் போலீசாரிடம்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India