clear
clear
Search results for "Academy" in Oneindia Tamil
ஹைதராபாத்: முன்னாள் பேட்மின்டன் வீரர் கோபிசந்த்தின் பேட்மின்டன் பயிற்சி அகாடமிக்கு புதிய பெருமை கிடைத்துள்ளது. ஆசிய பேட்மின்டன் சம்மேளனத்தின் கான்டினென்டல் பயிற்சி மையமாகவும், மலேசிய பேட்மின்டன் சங்கத்தின் தேசிய பயிற்சி மையமாகவும் இது மாறுகிறது.முன்னாள் ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் சாம்பியனான கோபிசந்த் இப்போது ஹைதராபாத்தில் உலகத் தரம் வாய்ந்த அகாடமியை வைத்துள்ளார். இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனை

சென்னை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் மாத்யூ ஹெய்டன், சென்னையில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளார். இளைஞர்களுக்கான அகாடமியாக இது இருக்கும்.இதற்காக இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியாளரும், முன்னாள் நியூசிலாந்து கேப்டனுமான ஸ்டீபன் பிளமிங்கின் உதவியை அவர் நாடியுள்ளார்.ஹெய்டன் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில்

லாஸ் ஏஞ்செல்ஸ்: 81வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.

லாஸ் ஏஞ்செல்ஸ்: ஸ்லம்டாக் மில்லியனர் படம் சிறந்த படத்துக்கான ஆஸ்ரையும், அதன் இயக்குனர் டேனி போயலுக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும் கிடைத்துள்ளது.

லாஸ் ஏன்ஜெல்ஸ்: ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் மிகச் சிறந்த இசையமைத்தற்காக ஏ.

திண்டுக்கல்: காந்தி கிராமப் பல்கலைக் கழகப் பேராசிரியர் பா.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை சிவந்தி அகாடமி நடத்துகிறது.

ஃபரீதாபாத் (ஹரியானா):பளுதூக்குதலில் ஆர்வம் உள்ளவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒருஅகாதெமியை அமைக்க உள்ளதாக கர்னம் மல்லேஸ்வரி கூறினார்.
Find More Articles On: olympic | medallist | malleswari | weightlifting | medal | winner | academy | set up | women | bronze | sydney | trainig

சென்னை:சென்னையில் ரூ 37 கோடி ரூபாய் மதிப்பில் போலீஸ் அகாடமி அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
Find More Articles On: chennai | police | tamilnadu | cm | academy

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!