Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Alagiri
மதுரை: மதுரையைடுத்த மேலூர் அம்பலக்காரன்பட்டியில் அமையவுள்ள டிராக்டர் தொழிற்சாலைக்கான இடத்தை மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி ஆய்வு செய்தார்.இந்தோனேசிய நிறுவனமான டெக்ஸ்மேக்கோ 266 ஏக்கர் பரப்பில் இந்த டிராக்டர் தொழிற்சாலையை அமைக்கிறது.இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மு.க.அழகிரி, இந்தோனேசிய நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அழகிரி பேசுகையில்,இந்தோனேசியா சென்றபோது அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்தேன். தமிழகத்தில் தொழில்

சென்னை: மக்களவையில் எனக்கு 32 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் பேச வழியமைத்துக் கொடுத்த பாபு ஜெகஜீவன்ராமின் மகளான இப்போதைய மக்களவைத் தலைவர் மீரா குமார், மக்களவையில் தனது பணியில் தமிழ் மொழியைப் பயன்படுத்த மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு அனுமதி வழங்குவார் என்று நம்புகிறேன் என்று குமரி அனந்தன் கூறியுள்ளார்.மூத்த காங்கிரஸ் தலைவரும் பனை வாரியத் தலைவருமான

மதுரை: மதுரையில் அண்ணா பல்கலைக்கழகம் அமைக்க முதல்வர் உறுதி அளித்துள்தாக மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.எம்பி மேம்பாட்டு நிதியின் கீழ், திருமண மண்டபம் கட்ட உத்தங்குடியில் பூமி பூஜை நடந்தது. பூஜைக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அவர், இப் பகுதியி்ல் கிரானைட் கற்களுக்கு பாலிஷ் போடும் தொழிற்சாலைக்கு நவம்பர் 21ல் அடிக்கல் நாட்டப்படும். பெண்கள்

டெல்லி: மத்திய அமைச்சராகி 5 மாதங்கள ஆகிவிட்ட நிலையில் இப்போது மு.க.அழகிரி தனக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடியேறியுள்ளார்.ரசாயனத்துறை அமைச்சரான அழகிரி முதன் முறையாக அமைச்சரானதால், அவருக்கு வீடு ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அவர் நெடு நாட்களாக தமிழ்நாடு இல்லத்திலேயே தங்கி வந்தார்.இந் நிலையில் கடந்த ஆட்சியில் இணையமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு டெல்லி சப்தர்ஜங்

சென்னை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ராமேசை கண்டித்து நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட கண்டன பொதுக் கூட்டத்தை, ''முல்லைப் பெரியாறு புதிய அணைக்கு தமிழ்நாடு எதிர்ப்பு: மதுரை மாநகரில் மாபெரும் பொதுக் கூட்டம்'' என்று மாற்றி காங்கிரசிடம் 'பம்மியுள்ளது' திமுக.காங்கிரஸ் தலைமையில் கோபத்தால் திமுக தனது நிலையை மாற்றிக் கொண்டதாகத் தெரிகிறது.முன்னதாக இந்தக்

சென்னை: திமுக பிரமுகர்களின் மகன்களுக்கு தொழில் ரீதியாக உதவி செய்யுமாறு உஸ்பெகிஸ்தானில் உள்ள இந்திய தூதருக்கு அமைச்சர் அழகிரியின் அலுவலகம் சிபாரிசு கடிதம் அனுப்பியது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.மேலும் ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ராசாவை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.ஜெயலலிதா

டெல்லி: நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதிக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நாடாளுமன்ற செயலகம் நிராகரித்துவிட்டது.இது குறித்து மக்களவை தலைமைச் செயலாளர் ஆச்சாரி கூறுகையில்,அமைச்சர்கள் மாநில மொழிகளில் பேசுவதற்கு விதிகளில் இடமில்லை. அவை மரபுப்படி உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் மட்டுமே பதிலளிக்க வேண்டும்.உறுப்பினர்களின் கேள்விகள் அதற்கான பதில்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே

சென்னை: தமிழக கேபிள் டி.வி. எம்எஸ்ஓ கூட்டமைப்பின் தலைமை அலுவலகத் திறப்பு விழா சென்னை நுங்கம்பாக்கம் அவென்யு சாலையில் நடந்தது. மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இதைத் திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், மதுரையில் ஆர்சிவி எம்.எஸ்.ஓவை எனது மகன் நடத்தி வருகிறார். அதற்கு எனது நண்பர்கள் துணையாக உள்ளனர். அவர்கள் இங்கே புதிதாக சங்கம்

சென்னை: நாடாளுமன்றத்தில் தனது துறை சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு பதில் அளிக்காமல் ஒவ்வொரு முறையும் அமைச்சர் அழகிரி அவையை விட்டு ஓடி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:''கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த மொழி'' என்ற பெருமைக்குரிய மொழி தமிழ்மொழி. மிகத் தொன்மையும், வரலாற்றுப் பின்னணியும் கொண்ட மொழி

தூத்துக்குடி: எனது சொந்த ஊரான மதுரை, அழகிரியின் சொந்த ஊரான திருவாரூர் தவிர்த்து திருச்சியைத் தாண்டி வட பகுதியில் ஆட்சி, அதிகாரம், பண பலமின்றி, கூட்டணியின்றி, தனித்துப் போட்டியிட அழகிரி தயாரா என்று பதில் சவால் விட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.இளையாங்குடியில் நடந்த திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய மு.க.அழகிரி, விஜயகாந்த்துக்குத் தைரியமிருந்தால், மதுரையில், என்னை

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India