கொழும்பு: விடுதலைப் புலிகளின் முக்கிய தலமான ஆனையிரவை பிடித்து விட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
கொழும்பு: முல்லைத்தீவை நோக்கி முன்னேறும் முயற்சியில் இலங்கை ராணுவத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு: ஆனையிறவு இன்னும் வீழாத நிலையில் அது வீழ்ந்து விட்டதாக இந்திய உளவு அமைப்பான ரா முன்கூட்டியே இந்திய ஊடகங்களுக்கு செய்தி பரப்பி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.