நீயில்லா வெறுமை உணர்த்தும் என்நகராப்பொழுதுகளில் பால்வீதியின்இலக்கற்று சிதறலாயலையுமொருதுகளென உணர்கிறேன்...எல்லாம் எடுத்துக்கொண்டாயிற்றுஉன் சிறுபடமுட்பட..ஒவ்வொரு அங்குலமாய் நீர் தெளித்துதுடைத்துமாயிற்று வீட்டை..வெளிவந்துதீ வைத்துக்கொளுத்தினேன்..தீவென பிரிந்தாயிற்றுபிள்ளைகளிடமும் காணமுடிகிறது நம்மீதான வெறுப்பை..சிரித்துக்கடக்கிறேன்வாழ்க்கை தொடர்கிறதுகற்றுக்கொடுத்தலை...கண்கள் பனிக்க உன்எல்லா உறுப்புகளையும் தானாமாய் கொடுக்கிறேன்உன் இறத்தலை-இருத்தலாக்கி பிரிந்தாய்...கடைசியின் கடைசியாய்மிஞ்சிப்போய்விடக்கூடிய பயமெனக்குஏதோவொன்றிற்காய் காத்திருக்கிற்தென் உயிர்எப்போதும் நிகழலாமென் மரணமெனச்சொல்லிபலகாலமாயிற்று...உலகின்கடைசிமனிதாகிவிடசாத்தியமும்கூட...
-ரிஷி சேது (rishi_sethu23@rediffmail.com)
கொல்கத்தா: பிரபல சரோத் கலைஞர் அலி அக்பர் கான் கலிபோர்னியாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மரணமடைந்தார்.கலிபோர்னியாவின் சான் அன்செல்மோ நகரில் உள்ள கானுடைய வீட்டில் இன்று காலை 10.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.அலி அக்பர் கானுக்கு வயது 87. சரோத் கலையில் மிகப் பெரிய ஜாம்பவானாக திகழ்ந்தவர் அக்பர் கான். அவருக்கு சிறுநீரக கோளாறு
மூளையின் திறன் வளர அறிவு உதவும். இதயம் வலுப்பெற இலக்கியம் உதவும் என்றார் சுற்றுலா வளர்ச்சி நிறுவனத்தின் செயலாளரும் எழுத்தாளரும்ன வெ.இறையன்பு ஐஏஎஸ்.எழுத்தாளர் சாந்தகுமாரி சிவகடாட்சம் எழுதிய 'கங்கையில் ஒரு சங்கமம்' நூலை வெளியிட்டு இறையன்பு பேசுகையில்,சிறந்த இலக்கியப் படைப்புகள் நமக்குள் எண்ண அலைகளை ஏற்படுத்தும். மிகச் சிறந்த நூல்கள் குறைவான பக்கங்களில் எழுதப்பட்டிருந்தாலும், நம்மை அதிக
-புன்னியாமீன்இன்று (மே 21) உலக பண்பாட்டுத் தினம்.பண்பாடென்பது மக்கள் குழுவொன்று தமது சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிப் படிகளினூடாக உருவாக்கிக் கொண்ட பெளதிகப் பொருட்கள், ஆன்மீகக் கருத்துக்கள், மத அனுஸ்டானங்கள், சமூக விழுமியங்கள் என்பவற்றினை ஒன்றிணைத்த ஒரு பல்கூட்டுத் தொகுதி எனலாம். நம்பிக்கைப் பெறுமானம் கலைகள் விஞ்ஞானம் கல்வி உற்பத்தி முறைகளும் உறவுகளும் தொழினுட்ப வளர்ச்சி முறை என்பவற்றை
துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் ‘எதைத் தேடுகிறோம்’ எனும் சிறப்பு கவிதை நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை கராமா சிவ் ஸ்டார் பவன் உணவகத்தில் நடந்தது.இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் பாரதிக் காவலர் ராம்மூர்த்தி, இசையருவி குமரி அபுபக்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.துபாயில் இது போன்ற நிகழ்ச்சிகள் குறித்த மேலதிக விபரங்களுக்கு: சிம்ம பாரதி
-காயத்ரிதேவி ராமச்சந்திரன்கார்மேகம் சூழ்ந்திருக்கமயிலுக்கு மட்டுமா கொண்டாட்டம்வான் பார்த்த பூமிக்கும் கூடசிறு தூரலில்,தவளைக்கு மட்டுமா கொண்டாட்டம்துளிர்விடும் செடிகளுக்கும் கூடஎன்னை துன்புறுத்தியதில்,உனக்கு மட்டுமா கொண்டாட்டம்எனக்கும் கூட,உன்னை நான் உணர்ந்ததால்!!!
-கவிஞர் வைரமுத்துசொந்த நாய்களுக்குச்சொத்தெழுதி வைக்கும் தேசங்களே!ஓர் இனமேநிலமிழந்து நிற்கிறதேநிலம் மீட்டுத்தாருங்கள்பூனையொன்று காய்ச்சல் கண்டால்மெர்சிடீஸ் கார் ஏற்றிமருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!ஈழத்து உப்பங்கழியில்மரணத்தை தொட்டுமனித குலம் நிற்கிறதே!மனம் இரங்கி வாருங்கள்!வற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும்வாளை மீனைப்போல்உமிழ்நீர் வற்றிய வாயில்ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடுரொட்டி ரொட்டியென்றுகைநீட்டிம் சிறுவர்க்குக்கை கொடுக்க வாருங்கள்!தமிழச்சிகளின் மானக்குழிகளில்துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்சிங்கள வெறிக் கூத்துக்களைநிரந்தரமாய் நிறுத்துங்கள்!வாய்வழி புகட்டிய தாய்ப்பால்காதுவழி
-முதுவை ஹிதாயத்துபாய் வானலை வளர்தமிழ்- தமிழ்த் தேரின் நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் 'அமீரகத் தமிழ் இலக்கியக் கலைவிழா' வரும் 17ம் தேதி நடக்கிறது.துபாய், எமிரேட்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் ஸ்கூல், அல்- சஃபா பார்க் அருகே நடக்கும் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முனைவர். பர்வீன் சுல்தானா மற்றும் கவிஞர் யுகபாரதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.இதில் 'சுப்ரமணியபுரம்'
-சேது ராமலிங்கம்கதறி கொண்டு வந்தான் - அம்புலன்ஸ்அவசர சிகிச்சைக்காக - அலாரம் அடித்து கொண்டேமுன்னும், பின்னும் மக்கள் நெரிசல்வழி கொடுக்க மனம் இல்லை மக்களுக்கு.வந்தான் - மாநகரின் மாண்புமிகு குப்பை லாரி5 நாள் குப்பைகளுடன், 5 கிலோமீட்டருக்கு நாற்றம் வீசஆரவாரமே இல்லாமல் வந்த அவனுக்கு,அலறி கொண்டு வழிவிட்டார்கள் மக்கள்முன்னும், பின்னும் நெரிசல் இல்லை 2 கிலோமீட்டருக்கு
கீழக்கரை: உடைந்து போன கண்ணாடிகளைக் கொடுத்தால், அழகான கலைப் பொருட்களை உருவாக்கி அனைவரையும் அதிசயிக்க வைக்கிறான் கீழக்கரையைச் சேர்ந்த 3 வயது சிறுவன்.கீழக்கரை பச்சிலை தெருவை சேர்ந்தவர் அமீது யாசின். இவரின் 3 வயது மகன் அமீது அசில். இந்த வயதில் அசாத்திய திறமையுடன் காணப்படுகிறான் அசில்.கண்ணால் பார்ப்பவற்றையும், மனதில் தோன்றுவதையும் அழகிய பொருட்களாக வடிவமைக்கும் ஆற்றல்