clear
clear
Search results for "Artgallery" in Oneindia Tamil
முதல் பக்கம் நாவலிருந்து ஒரு பகுதி: ''எங்கேடா வீரப்பன்? சொல்லு '' அவன் ஊ.
Find More Articles On: chennai | tamil | kural | astrology | artgallery | florals | kalaimani | essay | terrorism | book | review

பெருமைக்குரிய நமது குடியரசுத் தலைவர் அவர்களும் தமிழ்நாட்டின் முன்னாள் இன்னாள் முதலமைச்சர்களும் மற்றும் அறிஞர்பெருமக்களும் தமிழில் கையொப்பம் இடுகிறபோது தம் பெற்றோரின் (தாய்/தந்தை) பெயரிலுள்ள முதலெழுத்தைமுன்னெழுத்தாக தமிழில் போடுவார்களேயன்றி A.
Find More Articles On: chennai | tamil | kural | astrology | artgallery | florals | babu | essay | lovers

சென்னை:கலைஞர் விருதைப் பெற்றதால் எனது தலை கணக்கிறது, அதனால் பணிவோடு தலை குனிகிறேன் எனஎழுத்தாளர் ஜெயகாந்த் கூறினார்.

பாட்டிலை எடுத்தால் தான் பாட்டு எழுத முடியும் என்றரீதியில் இன்றைய இளம் பாடலாசிரியர்கள் பலர் தமிழ் சினிமாவில் உள்ளனர் என்றுகவிஞர் வைரமுத்து கவலையுடன் கூறியுள்ளார்.

1,300 கலைஞர்கள் பங்கேற்கும், ஒரு வார கால சென்னை சங்கமம் என்ற தமிழ் பண்பாட்டு கலை விழாவை முதல்வர் கருணாநிதி இன்று மாலைதொடங்கி வைக்கிறார்.

தமிழை செம்மொழியாக அறிவிப்பதற்கு கன்னட மொழி வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

லாஸ் ஏஞ்சலெஸ்:உலகெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள பிரபல ஆங்கில எழுத்தாளர் ஷிட்னி ஷெல்டன் தனது 89வது வயதில் லாஸ் ஏஞ்சலெஸ்நகரில் இன்று (ஜனவரி 31) மறைந்தார்.

காலத்துக்கு தக்கபடி தனது கொள்கைகளையும், முகாம்களையும் மாற்றிக் கொள்வதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ்எப்போதும் தயங்கியதில்லை.

பிரபல மலையாள எழுத்தாளர் கமலா தாஸ் என்ற கமலா சுரய்யா கேரளாவிலிருந்து தனது மகன் வசிக்கும் புனேநகருக்கு இடம் பெயருகிறார்.

எம். ஆர். ராதாவின் மிரட்டல் நடிப்பில் சக்கை போடு போட்ட ரத்தக் கண்ணீர் நாடகம், 7 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சென்னையில்நடக்கவுள்ளது.

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!