Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Astrology
திருநள்ளாறு: புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி செப்டம்பர் 26ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன,இந்தியாவில் சனி்ஸ்வரருக்கு என தனி ஆலயம் உண்டு என்றால் அது திருநள்ளாரில் உள்ள சனிஸ்வரர் ஆலயம் தான்.இந்த ஆலயத்தில் சாமி தரிசனம் செய்ய இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்களும், பொது மக்களும் , பக்தர்களும் வந்து பயபக்தியோடு சாமி தரிசனம் செய்கின்றனர்.திருநள்ளாறில்

சென்னை: அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் சென்னையில் இன்று மாலை தொடங்குகிறது. ராயப்பேட்டை ஹேமமாலினி மண்டபத்தில் நடைபெறும் இந்த நேர்காணல் 2 நாட்கள் நடைபெறுகிறது.தேர்தலில் போட்டியிட 3,400க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு செய்துள்ளனர். இவர்களிடம் விண்ணப்பத்துடன் ஜாதகமும் வாங்கப்பட்டுள்ளது.இந்த ஜாதகங்களை அலசி ஆராய ஒரு ஜோதிடர் குழுவும் அமைக்கப்பட்டு அவர்கள் வெற்றி வாய்ப்புள்ளவர்களை தேர்வு செய்து ஜெயலலிதாவிடம் தந்துவிட்டனர்.அதன்

ஜனவரி21, 23பிப்ரவரி1, 15, 19, 20, 22மார்ச்8, 13, 22, 23ஏப்ரல்20, 30மே20, 28ஜூன்3, 4, 11, 14, 24, 25ஜூலை2, 9, 10ஆகஸ்ட்23, 24, 30செப்டம்பர்2, 6, 7, 14அக்டோபர்21, 25நவம்பர்8, 9, 13, 19, 20, 22, 27டிசம்பர்6, 11, 13.

ஜனவரி:7 - கிருத்திகை. 25 - அமாவாசை. 10 - பவுர்ணமி.

ஆலங்குடி: இந்த ஆண்டு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு குரு பகவான் இடம் பெயருகிறார்.

ஓட்டப்பிடாரம்: மகன் பிறந்த நேரம் சரியில்லை என ஜோதிடர் ஒருவர் கூறியதை நம்பி, தனது 6 வயது மகனை கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

முதல் பக்கம் நாவலிருந்து ஒரு பகுதி: ''எங்கேடா வீரப்பன்? சொல்லு '' அவன் ஊ.
Find More Articles On: chennai | tamil | kural | astrology | artgallery | florals | kalaimani | essay | terrorism | book | review

செவ்வாய் தோஷம். இதைக் கேட்டவுடன் அலறுபவர்கள் பலர்.

ராசிகள்நட்சத்திரங்கள் மேஷம் அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய ரிஷபம் கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரீஷம் 2-ஆம் பாதம் முடிய மிதுனம் மிருகசிரீஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய சிம்மம் மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய கன்னி உத்திரம் 2-ஆம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய துலாம் சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய தனுசு முலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய மகரம் உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய கும்பம் அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய .

2008ம் ஆண்டில் வாஸ்து செய்ய நல்ல நாட்கள் மற்றும் நேரம் ஜனவரி - 20 (காலை 10.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India