Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Attack
சென்னை: சென்னையிலிருந்து கொழும்பு புறப்பட்டுச் சென்ற விமானத்தில் ஹஜ் பயணி ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பி்ன்னர் அவரை மீண்டும் விமானத்தில் ஏற்றி் செல்ல விமானி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் விமானி பிடிவாதமாக இருந்ததால் அந்த பயணியும், அவரது மனைவியும் விமானத்தில் ஏற்றப்படாமல் அந்த விமானம் கிளம்பிச் சென்றது.சென்னை மீனம்பாக்கம்

மும்பை: சிவசேனா தொண்டர்கள் மும்பையில் உள்ள ஐபிஎன் லோக்மாத் மராத்தி டிவி அலுவலகத்தை தாக்கி சூறையாடினர்.பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்த குண்டர்கள், பத்திரிக்கையாளர்களையும் தாக்கிக் காயப்படுத்தினர்.லோக்மாத் அலுவலகம் மட்டுமல்லாது, ஐபிஎன்7 சானல் அலுவலகத்தையும் தாக்கி சூறையாடினர். இது இந்தி சானலாகும். இந்த இரு சானல்களும் ஐபிஎன் குழுமத்தைச் சேர்ந்தவையாகும்.உள்ளே நுழைந்த அக்கும்பல் பத்திரிக்கையாளர்களையும், ஊழியர்களையும் கண்மூடித்தனமாக தாக்கினர். உடைகளையும்

சென்னை: சென்னையிலிருந்து கொழும்பு புறப்பட்டுச் சென்ற விமானத்தில் பயணி ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏர் லங்கா விமானம் இன்று காலை 10.30 மணியளவில் 267 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.புறப்பட்ட 10 நிமிடங்களில் விமானத்தில் இருந்த ரஃபி அகமது (வயது 52) என்ற பயணிக்கு திடீரென

சேலம்: ஆத்தூரில் குடிபோதையில் இருந்த காவலரை தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் வேப்பம்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (29). இவர் சென்னையில் காவலராக பணியாறி வருகிறார். இவர் சென்னை செல்வதற்காக ஆத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, போதையில் இருந்த விஜயக்குமார், அங்கிருந்த ஒரு பைக்கில் சாய்ந்து நின்று

மும்பை: மும்பை இந்தியர் அனைவருக்கும் சொந்தம் என்று கருத்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கரை கண்டித்த பால் தாக்கரேவுக்கு எதிராக கருத்து சொன்ன நடிகரின் வீடு மீது சிவசேனா தொண்டர்கள் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்தியர் அனைவருக்கும் மும்பை சொந்தம் என்று கூறியதற்கு சச்சின் தெண்டுல்கருக்கு சிவசேனா தலைவர் பால்தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதற்கு இந்தி-போஜ்புரி மொழி நடிகரும், பாடகருமான

மதுரை: இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்து தர வேண்டும். அவர்களுடன் மீன் பிடி உரிமை மற்றும் தொடர்ந்து நாங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது குறித்து நாங்கள் பேசித் தீர்வு காண்கிறோம் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில், தொடர்ந்து இலங்கைக் கடற்படையினர்

மெல்போர்ன்: இந்திய டாக்சி டிரைவரை கத்தியால் குத்திய ஆஸ்திரேலிய நபருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குல் சம்பவத்திற்குப் பின்னர்தான் நூற்றுக்கணக்கான இந்திய டாக்சி டிரைவர்களும், தொடர்ந்து இந்திய மாணவர்களும் இனவெறித் தாக்குதலுக்குள்ளாகத் தொடங்கினர் என்பது நினைவிருக்கலாம்.ஜல்விந்தர் சிங் என்ற டாக்சி டிரைவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மெல்போர்ன் நகரில், பாரிஸ் சேல்ஸ் என்ற

கொழும்பு: கொழும்பில் உள்ள விசாரணைக் கைதிகளுக்கான சிறையில், அடைக்கப்பட்டுள்ள 22 தமிழ் அரசியல் கைதிகளை, சிங்களக் கைதிகள் மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் 7 பேர் மிக மோசமான காயமடைந்துள்ளதாக தகவல்கள்த தெரிவிக்கின்றன.இன்று காலை இந்த கோரச் சம்பவம் நடந்துள்ளது. இன்று காலை 6.30 மணியளவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 22 தமிழ் அரசியல் கைதிகளை, சிங்களக் கைதிகள்

திருப்பூர்: தமிழர்கள் தமிழீழத்திலும் தமிழகத்திலும் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், இங்கு சிங்களவர்கள் நிம்மதியாக பட்டப் படிப்புக்களை தொடர்கிறார்கள். ஒரு தமிழன் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவன் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்க வேண்டும் என நாம் தமிழர் அமைப்பின் தலைவரும், இயக்குநருமான சீமான் கூறியுள்ளார்.முள்வேலி முகாமிற்குள் இருக்கும் தமிழர்களை விரைவில் அவர்களது சொந்த இடத்திற்கு அனுப்ப வலியுறுத்தி நாம்

மும்பை: மகாராஷ்டிர மாநில சட்டசபைக்குள் வைத்து சமாஜ்வாடி எம்.எல்.ஏ அபு ஆஸ்மியைத் தாக்கிய ராஜ் தாக்கரே கட்சியினர் தற்போது மும்பையில் உள்ள அவரது செருப்புக் கடையையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.தெற்கு மும்பையில் கொலாபாவில் ஆஸ்மிக்குச் சொந்தமான செருப்புக் கடை உள்ளது. அங்கு திடீரென வந்த ஒரு கும்பல் கடை மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கியது. இதில் கடையின்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India