Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Bail
விபசார வழக்கில் உள்ளே போய், அதன் எதிரொலியாக திரையுலகமே இரண்டுபடும் அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்திய புவனேஸ்வரி, சிறையிலிருந்து வந்ததும் ஆள் அடியோடு மாறிவிட்டார்.எப்போதும் கோயில் குளம் என்றுதான் சுற்றிக் கொண்டிருக்கிறார். எந்தத் திரைப்பட விழாவுக்கும் வருவதில்லை. பட வாய்ப்புகளையும் தற்காலிகமாகத் தவிர்த்து வருகிறாராம்.இன்னொரு பக்கம் அவரை வைத்து சுயசரிதைப் படம் எடுக்க மூன்று தயாரிப்பாளர்களாய் முட்டி மோதிக்

விபச்சாரம் செய்ததாக கைதாகி ஜாமீனில் விடுதலையாகியுள்ள நடிகை புவனேஸ்வரி, கோர்ட் உத்தரவுப்படி சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.துப்பட்டாவால் முக்காடு போட்டபடி அவர் காவல் நிலையத்திற்கு வந்தார்.வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைதானவர் புவனேஸ்வரி. சமீபத்தி்ல் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார்.சென்னையில் தங்கி சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற

சென்னை: டெல்லியில் இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களை விடுதலை செய்யக்கோரியும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை கண்டித்தும் செப்டம்பர் 2ம் தேதி டெல்லியில் கிருஷ்ணசாமி தலைமையில் அக் கட்சியினர் பேரணி நடத்தினர்.அதே நாளில் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம்

வீட்டில் வைத்து விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரிக்கு சென்னை கோர்ட் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.அடையாரில் உள்ள தனது வீட்டில் வைத்து விபசாரம் செய்ததாதக புவனேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.புவனேஸ்வரி ஜாமீன் கோரி ஏற்கனவே ஒருமுறை தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அரசுத் தரப்பு அப்போது ஆட்சேபனை

சென்னை: வீட்டில் ஆள் வைத்து விபச்சாரம் செய்ததாக கைதான நடிகை புவனேஸ்வரி தாக்கல் செய்த ஜாமீன் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.அடையாறு பகுதியில் ஆள் வைத்து வீட்டில் விபச்சாரம் செய்ததாக நடிகை புவனேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். புவனேஸ்வரி விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டபோது அவரது மகன், தாயார் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி

சென்னை: நடிகர்கள் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட தினமலர் செய்தி ஆசிரியர் லெனினை ஜாமீனில் விடுதலை செய்ய சென்னை கோர்ட் உத்தரவிட்டது.நடிகர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்துப் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து செய்தி ஆசிரியர் லெனின் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் பெரும் கொந்தளிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் லெனின் சார்பில் ஜாமீன் கோரி

விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை புவனேஸ்வரி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று அளிக்கப்படவுள்ளது.விபச்சார வழக்கில் நடிகை புவனேஸ்வரி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சைதாப்பேட்டை 17வது பெருநகர கோர்ட்டில் புவனேஸ்வரி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.ஆனால் அவருக்கு ஜாமீன் தரக் கூடாது. அவருக்கென்று

சிறையிலிருந்து வெளியில் வந்ததும் முதல் வேலையாக தன் வாழ்க்கைக் கதையை சுய சரிதையாக எழுதப்போகிறாராம் புவனேஸ்வரி. திருநெல்வேலி சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. சொந்தக்காரர் பாண்டியனைத் திருமணம் செய்தார். ஒரு மகன் பிறந்த கையோடு கணவர் பிரிந்து போய்விட, புவனேஸ்வரி தனியாகவே மாடலிங்கில் நுழைந்தார். லோக்கல் மாடலாக இருந்தவருக்கு டிவி சீரியல் மற்றும் பட வாய்ப்புகள் வர அப்படியே

வீட்டில் ஆட்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரி ஜாமீன் கோரி சைதாப்பேட்டை 17வது பெருநகர கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.வீட்டில் ஆட்களை வைத்து விபச்சாரம் செய்ததாக புவனேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் ஜாமீன் கோரி சைதாப்பேட்டை 17வது பெருநகர கோர்ட்டில் மனு

சென்னை: சென்னை வேளச்சேரி பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றி வந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் வேறு வழக்கில் ஜாமீனில் வெளிவந்திருப்பது தெரிய வந்துள்ளது.சென்னை வேளச்சேரி பகுதியில் நேற்று இரவு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பேபி நகர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் மர்ம நபர் ஒரு சுற்றி வருவதை பார்த்தனர்.அவரை பிடித்து

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India