டெல்லி: அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட மாட்டாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஏர் இந்தியாவில் 31000 ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 5000 பேருக்கும் மேல் இந்த ஆண்டு இறுதியில் பணி ஓய்வு பெறுகின்றனர். இவர்களுக்கு பதில் புதிய ஆட்கள் இனி வேலைக்கு எடுக்கப்பட மாட்டார்கள்
மும்பை: எந்த வங்கியின் கார்டாக இருந்தாலும் அவற்றை எல்லா ஏடிஎம்மிலும் செலுத்திப் பணம் எடுக்கலாம். அதற்கு கட்டணம் கிடையாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த புதிய ஆணை அமலுக்கு வருகிறது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி நேற்று அனுப்பிய சுற்றறிக்கையில், 2009 ஏப்ரல் 1ம் தேதி முதல் எந்த வங்கியின்
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனரும் அதன் தலைவருமான ராமலிங்க ராஜு இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.