Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Ban
சென்னை: காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் செய்த காம சேட்டைகளைப் பார்க்கும்போது கோவில்களுக்குள் அர்ச்சகர்கள் கேமரா செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கலாம் என்று மக்களிடையே கருத்து எழுந்துள்ளது.காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகரான தேவநாதன் தான் செய்த காமலீலைகள் குறித்து அளித்துள்ள வாக்குமூலத்தில், 2 வருடங்களுக்கு முன்பு சைனா செல்போன் ஒன்று வாங்கினேன். அதில் வீடியோ மற்றும் கேமரா வசதி

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது மக்கள் கபடிக்கும், கோகோ விளையாட்டுக்கும் மாறி விட்டனர்.மெரீனா கடற்கரை பல கோடி செலவில் அழகுபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இருப்பினும் கிரிக்கெட் தடையை நீக்குவதாக இல்லை.இதையடுத்து தற்போது இளைஞர்கள் தங்களது விளையாட்டை மாற்றி

ஜூரிச்: அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் டியகோ மாரடோனாவுக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் 24 ஆயிரம் டாலர் அபராதம் விதித்துள்ளது. 2 மாத தடையும் விதிக்கப்பட்டது.கடந்த மாதம் உலகக் கோப்பை தகுதிப் போட்டி உருகுவேயில் நடந்தது. அப்போது உருகுவேயை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது அர்ஜென்டினா.போட்டி முடிந்ததும் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய மாரடோனா, தனது விமர்சகர்கள்

மதுரை: இலங்கையில் கடந்த 50 ஆண்டுகளாக மனித உரிமை மீறல் நடந்து வருகிறது. இதை உலக நாடுகள் கண்டித்துள்ளன. எனவே இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடுவதை தடை செய்ய வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.மதுரை லேக் ஏரியா பகுதியைச் சேர்ந்த உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர் ஏ.ஜோயல் பவுல் அந்தோணி

சென்னை: பிரமிட் சாய்மிரா (PSTL) நிறுவனத்தை 7 ஆண்டுகள் பங்கு வர்த்தகத்திலிருந்து தடை செய்துள்ளது பங்குகள் பரிவர்த்தனை மையமான செபி. இதனால் இந்நிறுவனப் பங்குகள் இனி பங்குச் சந்தையில் பட்டியலிட முடியாது.இந்நிறுவனம் பங்கு ஒதுக்கீடு செய்ததில் காணப்பட்ட முறைகேடுகளைக் கண்டறிந்த செபி, அதன் அடிப்படையில் இத் தடையை விதித்துள்ளது. 2006-ம் ஆண்டு பொதுப் பங்கு வெளியீட்டில்

சென்னை: முன்னாபாய் எம்பிபிஎஸ், வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆகிய படங்களில் வருவதைப் போல எஸ்.எம்.எஸ். மூலம் பிட் அடித்த 22 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் ஒரு ஆண்டுக்குத் தேர்வு எழுத சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.இந்த சினிமாக்களில் வரும் ஹீரோக்களை போல நடந்து கொள்ள மாணவர்கள் முயன்றால் அதை அனுமதிக்க முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.வேதாரண்யம்

சென்னை: சென்னை நகரில் பட்டம் விற்பதற்குத் தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதை பட்டம் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். சென்னை நகரில் கடந்த 2007ம் ஆண்டு பட்டம் விடுவது தடை செய்யப்பட்டது. அந்த ஆண்டு, மாஞ்சா தடவப்பட்ட பட்டக் கயிறு 8 வயது சிறுவனின் கழுத்தை அறுத்து பரிதாபமாக உயிரைப் பறித்ததைத் தொடர்ந்து இந்தத் தடை

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் ஆட முடியாது. இன்று முதல் இந்தத் தடை தீவிரமாக அமல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மீறி விளையாடினால் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.மெரீனா கடற்கரையில் வாகனங்கள் செல்வதற்காக சாலை உள்ளது. ஆனால் அந்த சாலையில் கிரிக்கெட் விளையாடுபவர்கள்தான் அதிகம் உள்ளனர். விடுமுறை தினங்களில் இந்த சாலையில் நடக்கவே முடியாத அளவுக்கு

சென்னை: மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடக் கூடாது. அதற்குப் பதிலாக மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் என சென்னை மேயர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.திருவல்லிக்கேணியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மெரினா கடற்கரை மணற்பரப்பு உலகிலேயே 2-வது அதிக மணற்பரப்பை கொண்ட கடற்கரையாகும். கடற்கரையை அழகு படுத்தும் பணிகள் சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு

பிக் பாஸ் 3 போட்டியில் இடம் பெறும் விஷயங்கள் குறித்து அதிருப்தி அடைந்துள்ள மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத்துறை இதுகுறித்து பிக் பாஸ் அமைப்பாளர்களிடம் விளக்கம் கேட்டுள்ளது.இதனால் பிக் பாஸ் 3 போட்டிக்குத் தடை வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இதற்குத் தடை விதிக்கக் கூடாது என்று முதல் இரண்டு பிக் பாஸ் போட்டிகளில் கலந்து

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India