Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Bank
நியூயார்க்: வரும் 2050-ம் ஆண்டு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா திகழும் என்று சர்வதேச அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.Carnegie Endowment for International Peace என்ற அமைப்பு தனது நவம்பர் மாத தகவலறிக்கையில் இதனை வெளியிட்டுள்ளது. இதில் வெளியாகியுள்ள கட்டுரையில், டாடுஷ் மற்றும் பென்னட் ஸ்டான்சில் ஆகிய பொருளாதார அறிஞர்கள் கூறியிருப்பதாவது: "சீனா, இந்தியா

கடலூர்: பிறந்த இடம், ஜாதி, மதம், மொழி என ஒரு மனிதனுக்கு பல அடையாளங்கள் இருக்கின்றன. ஆனால், கல்வி தான் அவருக்கு நிரந்தரமான அடையாளத்தை தரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் அவர் பேசுகையில்,படித்தவரா, படிக்காதவரா என்பதே ஒருவரின் அடையாளம். ஆரம்பக் கல்வியில் சேரும் 100 மாணவர்களில்

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள வங்கி ஒன்றுக்கு இன்று காலை தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் பல மணி நேரம் தேடியும் எதுவும் சிக்கவில்லை. அது புரளியாக இருக்கும் என தெரிகிறது.சென்னையில் ஜனநெருக்கடி மிகுந்த தி.நகர் பகுதியில் உள்ள வெங்கட் நாராயணா சாலையில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் அந்த வங்கி உள்ளது.இந்நிலையில்

நெல்லை: வங்கிகளில் கல்வி கடன் கேட்பவர்கள் டாடா, பிர்லா இல்லை என வங்கியாளர்கள் கூட்டத்தில் எம்எல்ஏ அப்பாவு காட்டத்துடன் கூறினார்.நெல்லை மாவட்ட வங்கியாளர்கள் கூட்டம் கலெக்டர் ஜெயராமன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ அப்பாவு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,கடந்த ஆண்டு ராதாபுரத்தில் 567 மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டது.

சென்னை: 800 உறுப்பினர்களை கொண்ட 49 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.81.52 லட்சம் கடனுதவி வழங்கியது.இதற்கான விழா எழும்பூர் எத்திராஜ் கல்லூரி அரங்கத்தில் நடந்தது. இதில் சென்னை, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அகில இந்திய அளவில் 2,97,327 மகளிர்

நெல்லை: கோயம்புத்தூரில் உள்ள வங்கி ஒன்றில் போலி ஆவணம் கொடுத்து ரூ. 48 லட்சம் நிதி மோசடி செய்த ஒருவரை போலீசார் 2 ஆண்டுகளுக்கு பின் நெல்லை அருகே கைது செய்தனர்.நாகர்கோவில் அருகே உள்ள தக்கலையை சேர்ந்தவர் சுல்தான் மதானி. இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு வங்கியில் தொழிற்சாலை தொடங்குவதாக கூறி போலி ஆவணங்கள் சமர்ப்பித்து ரூ.48

கடையநல்லூர்: கடையநல்லூர் வங்கியில் ரூ.4 கோடி மோசடி செய்த வழக்கில் பெண் டாக்டர், வங்கி மேலாளர் உள்பட 3 பேரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.தென்காசியை சேர்ந்தவர் பிரபல டாக்டர் வெங்கடேஷ்வரன். இவர் சென்னையை சேர்ந்த தனது நண்பர் மாயா ராம் என்ற பெண் டாக்டருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட், காற்றாலை உள்ளிட்ட தொழில்கள்

டெல்லி: இந்த நிதியாண்டிலேயே 3500 பணியிடங்களுக்கான ஆட்களைத் தேர்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளது தேசிய வங்கிகளுள் ஒன்றான பாங்க் ஆப் பரோடா. இவர்களில் 2000 பேர் எழுத்தர் பணிக்கும், 1000 பேர் அதிகாரிகள் பணிக்கும் தேர்வு செய்யப்படுவார்கள். நிர்வாகவியல் மற்றும் வேளாண் துறை சார்ந்த அதிகாரிகள் பணிக்காக 500 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், இவர்களை கல்லூரிகளுக்கு

கடையநல்லூர்: கடையநல்லூர் வங்கியில் ரூ.4 கோடி கடன் வழங்க ரூ.35 லட்சம் லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார். நெல்லையைச் சேர்ந்த பிரபல நிதி நிறுவனத்தின் பெண் ஏஜென்டாக உள்ள மாயா ராமை கிரானைட் தொழில் தொடங்க திட்டமிட்ட தென்காசியை சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் சந்தித்து கடனுதவி பெற்றுத் தருமாறு கோரியுள்ளார்.அவருக்கு கடையநல்லூரில் உள்ள

சென்னை: சென்னையில் மக்கள் தன்னிடம் அடகு வைத்த நகைகளை அடகு கடைக்காரர் ஒருவர் வங்கியில் அடகு வைத்து ரூ. 34 லட்சத்து 66 ஆயிரத்தை வாங்கி கொண்டு தலைமறைவானார். போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.சென்னை சூளை சட்டண்ணநாயக்கர் தெருவில் கேரளாவை சேர்ந்த நம்பியாத் மோகன்தாஸ் என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாக அடகு கடை நடத்தி வருகிறார்.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India