Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Bank account
ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தின் நிறுவனரும், இந்திய ஐடி துறையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டவருமான ராமலிங்க ராஜூவின் மோசடிகள் குறித்து விசாரிப்பதற்காக அவரை செபி அலுவலகத்தில் ஆஜராகுமாறு இன்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மதுரை:-திருமங்கலம் இன்ஸ்பெக்டர் மலைச்சாமிக்கும், ஜெயலட்சுமிக்கும் இடையே நடந்த திருமணம் குறித்து திருமங்கலம் மீனாட்சிஅம்மன் கோவில் அர்ச்சகரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மதுரை:-ஜெயலட்சுமியின் குடும்பத்தினர் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திடீர் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்இளங்கோவனின் உறவினர்கள் சண்முகம், ரவிசங்கர், கார் டிரைவர் அழகர் ஆகியோரை மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஜாமீனில்விடுவித்துள்ளது.

மதுரை:-சிவகாசி ஜெயலட்சுமி ஆந்திராவிலும் மோசடி செய்து பணம் சம்பாதித்தாக திடீர் நகர் போலீஸ் ஏட்டு கண்ணன்கூறினார்.

மதுரை:ஜெயலட்சுமியின் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்தினர் சிபிஐஅதிகாரிகளிடம் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

சென்னை:பத்திரிக்கைகள், டிவிகளுக்கு பேட்டித் தரக் கூடாது என்று ஜெயலட்சுமிக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக காவல்துறை தாக்கல் செய்தமனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

மதுரை:ஜெயலட்சுமி குடும்பத்தினரை கடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டர்ஷாஜகான், ஏட்டு கண்ணன், நகைக்கடை அதிபர் முருகவேல் ஆகியோர் ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டனர்.

திருநெல்வேலி:ஜெயலட்சுமியை நெல்லைக்கு அழைத்துச் சென்று சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

மதுரை:ஜெயலட்சுமியின் தந்தை அழகிரிசாமியிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.

சென்னை:தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்ஜெயலட்சுமி மனு தாக்கல் செய்துள்ளார்.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India