clear
clear
Search results for "Bank failures" in Oneindia Tamil
சென்னை: அமெரிக்காவில் திவாலான மூன்று வங்கிகளில் தமிழக அரசியல் கட்சித் தலைவர் ஒருவரின் பல கோடி டாலர் பணம் முடங்கி விட்டதாகவும், இந்த சோகம் காரணமாகவே பரபரப்பாக உலாவரும் அவர் இப்போது பம்மிக் கிடப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.அமெரிக்கப் பொருளாதாரம் எப்போதும் இல்லாத அளவு படுமோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. வரிசையாக அந்நாட்டு வங்கிகள் மூடுவிழா கண்டுள்ளன. இந்த ஒரு

நியூயார்க்: அமெரிக்காவில் வங்கிகள் சரிவுக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. நேற்று முன்தினமும் கூட 3 வங்கிகள் திவாலாகின.இவற்றின் மூலம் இந்த மாதம் மட்டும் மூடப்பட்ட வங்கிகள் எண்ணிக்கை 24. இது கடந்த மாதத்தை விட அதிகம் (20 வங்கிகள்).இந்த நிதியாண்டில் மட்டும் இதுவரை 123 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை நேப்பிள்ஸிலுள்ள ஓரியன் வங்கி, சான் கிளமெண்ட்டில் உள்ள

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!